#பெண்ணாகரம் தொகுதி ஏரியூர்இல் #தருமபுரி பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் திரு. பாஸ்கர் அவர்களின் புதுமனை புகுவிழாவையொட்டி நமது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு ஆனந்த கிருஷ்ணன் ஜி அவர்கள் வருகை தந்த போது #ஏரியூர் ஒன்றியத்தில் வரவேற்றபோது 🚩
@annamalai_k@anandhdpi
Prime Minister Narendra Modi to deliver ‘State of the World’ special address at WEF’s Davos Agenda on 17th January
https://t.co/cqKWIGgMOb via NaMo App
தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா?
இன்று பிரபாகரன் அவர்களது குடும்பம் சிதைந்து கிடக்கிறது. வழக்கம் போல் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு இடைநீக்கம் மற்றும்…
1/2
Gratitude to our Hon FM Smt @nsitharaman avl for participating & listening to various groups of industry representatives from Tamil Nadu in a virtual pre budget preparation meeting on behalf of @BJP4TamilNadu.
@nsitharamanoffc@BJP4India
மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்குடன் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது..தமிழகத்தில் திருவள்ளூர்,அரியலூர், கள்ளக்குறிச்சி,திருப்பூர், நீலகிரி,நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,
ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய 11மாவட்டங்களில் புதிய கல்லூரிகள்.
இன்று தருமபுரி மாவட்ட மகளீர் அணி சார்பாக பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆயுள் ஹோமம் மிருத்தியஞ்ச மந்திரம் ஓதுவது நிகழ்ச்சி நடைபெற்றது.
@TNbjpmeenaakshi@annamalai_k@KesavaVinayakan
பாரத பிரதமர் மரியாதைக்குரிய திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அவமானப்படுத்திய பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட பட்டியல் அணி மற்றும் பழங்குடியினர் அணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்