நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
அண்ணாமலைக்கான அடுத்த அசைன்மென்ட் தொடங்கிவிட்டது. பாஜக, பாஜகவாகவே இருந்து நிகழ்த்த முடியாததை இனி அண்ணாமலையாக இருந்து நிகழ்த்தும். தவெக விஜயை இனி திறம்பட எதிர்கப்போவது உதயநிதியா அல்லது அண்ணாமலையா என்பதே போட்டி. @CMOTamilnadu@annamalai_k@Udhaystalin#tvk#Annamalai#dmk#bjp#tn
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-தமிழக வெற்றிக் கழகம்

@thirumaofficial க்கு காலம் ஓர் வாய்ப்பை வழங்கியது. ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வாய்ப்பு. கோவில் யானை போல் கட்டுப்படிருந்துவிட்டார். தன்பலம் அறியாத யானையாக. #tnelection#vck#tvk#dmk
@TVKVijayHQ விஜயின் உரை, விஜயின் உரைபோல இருக்க வேண்டும். இடம் புச்சேரியாக இருந்தாலும் உரை தமிழ் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அடுத்த கூட்டம் வரை எதிரொலித்து்க்கொண்டே இருபது போல் உரையை தயார் செய்ய வேண்டும். கொஞ்சம் காரம் குறைந்தாலும் சோர்வு தட்டிவிடும். கடனேனு ஒரு உரை.
அதிகாரப்பூர்வமாக @TVKVijayHQ வில் இனைந்தார் திரு. செங்கோட்டையன்.
அவரை @arivalayam க்கு இழுக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி.
இங்கிருந்தே தொடங்குகிறது திமுக வின் தோல்வி…
#TNPolitics
முன்பு அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.
இப்பபோது கட்சி பிரதிநிதிகளாக கட்சிவாரியாக பத்திரிக்கையாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
காலக்கொடுமை என்னவென்றால் நெரியாளர்கள் எப்போதும் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்
#TNPolitics#tnelection2026