மரகதம் குமரவேல் அண்ணன் ஒரு மாமனிதர் 😆😆😆
வேட்பாளர் ஆணா பெண்ணான்னே தெரியாத இவர்களை தற்குறின்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது ?
வடக்கன்ஸ் நம்மல பார்த்து சிரிக்கிற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க 🤦🤦🤦🚶🚶🚶
பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் பா.ஜ.க எம்.பி என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிகாரத்திற்காக, பதவிக்காக பெண்களை பலியாக்கும் இந்த கும்பல் விரைவில் விரட்டியடிக்கப்படும்.
#WrestlersProtests
#ராணுவ_வீரர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு விமானம் கேட்ட போது கொடுக்காத அரசு, ஒரு சாமியாருக்கு தனி விமானம் கொடுக்கிறது... @annamalai_k
யாருக்கான ஆட்சி இது...???🤦🤦
மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்களை தேர்தல் களத்திலும் சரி இணையத்தளத்திலும் எதிர்கொள்ள முடியாத சங்கீ கூட்டம் கோழைத்தனமாகவும், மாண்புமிகு அமைச்சர் மீது கொண்ட அதீத பயத்தாலும், பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐடி துறையை ஏவி அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. திமுக பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என்பதை தெரிவித்துக் கொண்டு, மாண்புமிகு அமைச்சர் @V_Senthilbalaji அவர்கள் நேர்மையான முறையில் ஐடி விசாரணையை எதிர்கொண்டு பொய் குற்றச்சாட்டுக்களை தும்சம் செய்து சங்கீ கூட்டத்தின் மூஞ்சிலும், அடிமைகளின் மூஞ்சிலும் கரியை பூசுவார்.
#IStandWithVSB
திமுக நட்புகளே🏴🚩
புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர்.🏴🚩 அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்💯
எனவே என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்🌄👍
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்...🖤❤🥰🥰💯
Trouble accessing your Messenger account?😟
In this article, we'll cover some of the most common reasons for Messenger account bans🚫and how to fix🧰 them.📌We'll also provide tips on how to prevent future bans and protect your account.
#FacebookMessenger https://t.co/wPiV17Grtl
🚨#BinanceUS WILL DELIST $TRX ON APRIL 18 AMID SEC'S CHARGES AGAINST JUSTIN SUN & TRON FOUNDATION
I DID SOME DIGGING & THERE'S A LOT MORE TO SEE HERE 🤯
"SUN'S TEAM ENGAGED IN WASH TRADING... AT LEAST 609,790 WASH TRADES OF $TRX, AVERAGING ABOUT 2,449 WASH TRADES PER DAY"💥
🧵
EASY EARN is the #1 marketing network. With over $14 million paid to 300k members, EASY EARN lets regular users make money with social media and friends! https://t.co/5lhs6tNNB9