2 முறை அமைச்சர்
5 முறை MLA
1 முறை அமைச்சர்
3 முறை MLA
2 முறை MLA
1 முறை MLA
வாரியத்தலைவர்
மேயர்,
துணை மேயர்,
நகராட்சி தலைவர்
ஒன்றியத் தலைவர்
கவுன்சிலர்
வார்டு மெம்பர் என பதவியில் இருந்தவர்கள்..
���திமுக என்ற கட்சியின் மூலமாக தங்கள் வாழ்வை ஏதோவொரு வகையில் உயர்த்திக்கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைவது
உண்மையில் வியப்பாக உள்ளது
தெருவில் சுற்றித்திரியும் நாய்,
தனக்கு ஒரே ஒரு முறை பிஸ்கெட் வாங்கி போட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
நன்றியோடு இருக்கிறது
ஆனால்,
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு,
தங்கள் வாழ்வில் இன்று அனுபவிக்கும் அனைத்திற்கும் கிடைத்துக்
கொண்டிருக்கும் கவுரவத்திற்கும் ஏதோவொரு வகையில் முக்கிய காரணமான அதிமுக என்ற கட்சியை விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியேறுவது மனிதர்கள் எந்தளவு நன்றி கெட்டவர்கள் என்பதை நிரூபிக்கிறது ..
கொள்கையில்லை,கோட்பாடு இல்லை
அரசியல் தெளிவில்லை..எதுவுமே இல்லை
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled.
Through this media report, shocked to learn that DMK Govt has closed the Vaithilingam FIR filed for taking bribe of Rs 28 Crores from Shriram Properties. While iam the complainant, DVAC did not even inform me about it as mandated by law and played fraud. I learn about this through the news report. We will not leave this to close in Court. We will fight this tooth and nail. Stalin seems to have done a quid pro quo on Vaithilingams bribery quid pro quo. Washing machine politics!
❌மோசடி செய்த ஸ்டாலின்❌
முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்.
#️⃣2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது.
#️⃣2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது.
#️⃣2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#️⃣2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.
#️⃣2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிற��ர்.
#️⃣இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.
#️⃣2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங���கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.
#️⃣2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின��� உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள்.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் ச��ய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புத���ய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது.
🔲அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை மூடக்கூடாது என்று வாதிடும்.
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இ���க்கம் கொடுத்த புகார் பற்றி விரிவாக பார்க்க - https://t.co/vh9w54CMXd
well said: If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!//
Even Kerala do the same. please do not yield to the pressure @drtkprabhu_TVK
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!