காவிரி மேலாண்மை உத்தரவிட்டும் கர்நாடக முதல்வர் தண்ணீர் திறக்க முடியாது உறுதியா சொல்லுறாரு சார்... நம்ம என்ன பண்ணப்போறோம்? பத்திரிகையாளர் கேள்வி! சிரித்த முகத்துடன் பதிலளிக்காமல் சென்ற புஸ்ஸி ஆனந்த்
#Chennai | #TVK | #Minister | #NAnand | #KaveriRiver | #PolimerNews
#WATCH | கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் 11ம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தபோது, ரீல்ஸ் எடுப்பதற்காக தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டு தவெகவினர் அத்துமீறல்
#SunNews | #Keeladi | #Rajmohan | #TVK
#WATCH | “என்னை கேட்டுதான் எல்லாம் செய்யணும்னு சொல்றான்.. தேர்தலில் வேலை பார்த்தா ரவுடித்தனம் பண்ணுவானா?”
தூத்துக்��ுடி பணிமயமாதா பேராலய திருவிழாவை ஒட்டி சவேரியானா மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொருட்காட்சிக்குள் புகுந்து தவெக பகுதி செயலாளர் திவாகர், ஆண்டோ, சாமிங் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் பொருட்களைச் சூறையாடியதாக போலீசில் புகார்
#SunNews | #Thoothukudi | #TVK
இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டுப்பாருங்க....
ஒருத்தர்... பெட்டிக்கடைக்காரர் அதுவும் மாற்றுத்திறனாளி.... 200 கிராம் குட்கா வச்சிருந்தார்னு சொல்லி விஜயோட கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் கைது செய்து லாக்கப்ல வச்சு அடித்தே கொலை செய்துட்டாங்க..
அதே விஜய் கட்சியோட பிரமுகர் 8 கிலோ குட்கா வச்சிருந்தாலும் உடனே அவரை ரிலீஸ் பண்ணிட்டாங்க!! இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்த ��ம்பவங்கள்!! என்ன விஜய் இதெல்லாம்.. இதுதான் உங்க தூய ஆட்சியா?? இது தான் நீங்க போதையை ஒழிக்கும் லட்சணமா?
@TVKVijayHQ
#TVKVijayFails
அவனுக்கு ஒரே statergy தான்.
அவன் ஒரு தப்பு பண்றான்,
அந்த தப்பை மறைக்க அதே தப்பை திமுக பண்ணதா திமுக மேல பழி போடுறான்.
அவன் அதிமுக MLAகளை விலைக்கு வாங்குறான். மக்கள் அத பத்தி பேச ஆரம்���ித்தவுடனே, திமுக எங்க MLAகளை விலைக்கு வாங்க பாத்துச்சுனு கைது பண்றான். இதுல அவனுக்கும் sympathy கிடைக்குது.
இதையே தான் கரூர்லையும் பண்ணான்,
அவன் கூட்டம் போட்டு 41 பேரை கொன்னுட்டு அழகா பழியை தூக்கி
திமுக மேல போட்டுட்டு இவன் அனுதாப ஓட்டு வாங்கிட்டான்.
அப்போ நாம நம்மள Defend பண்ணிக்கல, அதனால நம்ம தப்பு பண மாதிரி ஆகிடுச்சு, இப்பவும் நாம நம்மள Defend பண்ணலனா, அவன் சொல்றத தான் நம்புவாங்க.
அதிமுக கூ��� பண்ணாத அசிங்கமா அரசியல பண்ணிட்டு இருக்கான்,
திமுக அவன் வழில இறங்கி அடிச்சா
மட்டும் தான் அவனை காலி பண்ண முடியும்.
அவன் தற்குறி இல்ல கிரிமினல்.
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சர��க்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
Watch | பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காட்மல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் - உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா
காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் இருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
#SunNews | #Palladam | #TVK | #Gutkha
Youtuber மாரிதாஸ் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
அவர் தொடர்ந்து முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆட்சியை குறித்த விமர்சனங்களை முன்வைத்து வந்தார்
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது
பிரஸ் ; சார் தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு சரியில்லனு குற்றச்சாட்டு சொல்றாங்களே சார் ?
@BussyAnand ; யாருமா அது துளசியா .. நல்லா இருக்கியாமா .. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. தோ வரேன் ..
பிரஸ் ; ஙே ..
ஆமா பேமலீசு .. we are in safe hands ..
அரசு முறை பயணமாக நார்வே சென்றிருந்த பிரதமர் மோதியிடம், அந்நாட்டை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்றார். ஆனால் அதற்கு பிரதமர் மோதி பதிலளிக்காமல் சென்றார். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் & ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியாளர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
#Norway #Modi #Press