படிப்பு அருமையும் அரசு வேலைக்கு இரவு பகலா உழைக்கிறவனுக்கும் தான் தெரியும் அரசு வேலை அருமை. படிக்க வக்கில்லாம மாஃபியா மூலமா abuse பண்ணி பணம் சம்பாதிக்கிற தற்குறிங்களுக்கு இதன் அருமை புரியாது.இதை கண்டிக்கவும் வக்கிருக்காது.
This moron calls Rajinikanth “Gujinikanth,” and he wants to do “Gujilimasth” for Jailer 2.
@BussyAnand Remove these kinds of idiots from the party. They only bring disgrace to your party.
@TVKVijayHQ
Fans Negative reviews pandrathu
Just fan fight. Aana Thalamai mudivu pannuthuna
Entha padam odanum nu ukkanthu negative speed pandranuga ithu Bismi la start aagi Route oru organized a work pannuthu..
@TVKVijayHQ good work da
எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவான்.!
அய்யா ஆர்மி எல்லாம் அவன் அவனுங்க வேலையை பாத்துட்டு இருக்கானுங்க.!
ஒரு தலைமுறையில பாதி பேர குடும்பத்தை பாக்க வச்சுட்டாரு.!
பாதி பேரு இப்படி ஆகிட்டானுங்க
இல்லைனா இவன் எல்லாம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பான்.
புளியரை செக் போஸ்ட்ல இருந்து ஒரு வண்டிக்கு 400 ரூபாய் மேனிக்கு பொறுப்பு அமைச்சர் ராஜூ மூலம் முதலமைச்சர் விஜய்க்கு போகும் கமிஷன்...............!
ஆதாரத்தோடு நிரூபித்த கேரளா சேச்சியும் சேட்டனும்...........!
ஆர்டிவோ செக் போஸ்ட்ல 200 ரூபாய்..............!
போலீஸ் செக் போஸ்ட்ல 200 ரூபாய்.............!
ஆக மொத்தம் 400 ரூபாய்..........!