@VijaySethuOffl@rparthiepan@Music_Santhosh@VijaySethuOffl
அண்ணா, எங்களுக்கு பதில் சொல்லுங்க. நாங்க யார் யாரை���ெல்லாம் கேட்டு பார்த்து அதில் பல தோல்விகள் கண்டு இறுதியாக இந்த முயற்சி செய்தோம். ஆனால், இதுவும் தோல்வி என்று நினைக்கின்றோம். நாங்கள் செய்த ட்வீட் உங்கள் கவனத்திற்கு வந்ததா என்று கூட தெரியவில்லை.
#admin plz helpme!
@VijaySethuOffl@VijaySethuOffl அண்ணா, உங்களால முடியுமா! முடியாதா! கோவம் வேண்டாம். எதாவது, ஒரு பதில் சொல்லுங்கள். ஒரு ட்வீட் போடுற நீங்க எங்களை மதிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இது உங்க கவனத்திற்கு வந்து சேரும் வரை முயற்சி செய்வோம். #admin plz help me!
@VijaySethuOffl
@VijaySethuOffl@VijaySethuOfflஅண்ணா, உங்களால முடியுமா! முடியாதா! எதாவது ஒரு பதில் சொல்லுங்கள். ஒரு ட்வீட் போடுற நீங்க எங்���ளை மதிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இது உங்க கவனத்திற்கு வந்து சேரும் வரை நான் முயற்சி செய்வோம். #admin plz help me!
@VijaySethuOffl வணக்கம்!அண்ணா, நான் உங்களிடமிருந்து ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கோரி பல நாட்களாக(6 மாதம் இருக்கும்)முயற்சி செய்து வருகின்றேன். ஆனால், அனைத்தும் தோல்வி😓அதனால் தான் இவ்வாறு முயற்சி செய்து பார்க்கிறேன்.எனக்காக உங்க நேரத்தை ஒத��க்க முடியுமா அண்ணா. Admin plz help me!