#HBD_DrThirumaMP
நம்மையெல்லாம் மனிதராக தலைநிமிர செய்த மாமனிதர் புரட்சியாளர் அம்பேத்கரின் வழித்தோன்றலே எங்களின் இளம் புரட்சியாளரே🔥✨
இரண்டாயிரம் ஆண்டுகால அடிமைகளை மீட்க வந்த அம்பேத்கரின் மீட்சியே💙
ஒடுக்கபட்டமக்களின் வாழ்வை மீட்க தன் வாழ்வை துறந்தாயே
என்றும் உங்கள் வழியில்..💯
#HBD_DrThirumaMP
தனக்கென ஒரு குடும்பம் பார்க்காமல் தமது மக்களுக்காக💯 ஒட்டு மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்துக் கொண்டு அயராமல் இன்றுவரை உழைத்து கொண்டிருக்கும் எங்கள் விடிவெள்ளியே.! எங்களின் ஒளிவிளக்கே.!! எங்கள் வரலாறு...!எங்களின் முகவரியே...! வாழும் அம்பேத்கரே...💙🔥 வாழ்க வளமுடன்