”விஜய் அண்ணா என்ன உங்க தங்கச்சியா நினைச்சு இந்த உதவி மட்டும் பண்ணுங்க”....
சாமி கும்பிட சென்றவர்களுக்கு நடந்த பெரும் சோகம்..
11 வருடங்களாக அலைந்து திரிந்து ஓய்ந்து போன குடும்பம்.. வீடு தேடி வந்து மனம் குளிர வைத்த தாசில்தார்..
மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை - நெகிழ வைக்கும் வீடியோ
#Thoothukudi | #Tahsildar | #CMVijay | #TVK | #Patta | #SpecialAbilityPerson | #PolimerNews
2012 was such good nostalgic memories when I studying 2nd std my mom used to take me for every ajith sir movie but this one for me special fdfs☺️🥰
#14yearsOfBilla2#AK64#AjithKumar
சிவகங்கை: மானாமதுரை அருகே காட்டுப்பகுதியில் குவித்து வைக்கப்பட்ட மணல்... தாசில்தாருடன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்த எம்.எல்.ஏ. இளங்கோவன். மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குவித்து வைத்திருந்த மணல் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
#Sivaganga | #Manamadurai | #SandTheft
முதலமைச்சர் வருகையால் திருவிழா போல காட்சியளித்த பெரம்பூர் தொகுதி..
தன் தொகுதி மக்களின் வரவேற்புக்கு ராயல் சல்யூட் அடித்தபடி சென்ற முதலமைச்சர் விஜய்.!
#Perambur | #TVK | #CMVijay | #PolimerNews
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையும் அதனை கட்டிய மேஜர் ஜான் பென்னிகுயிக் அவர்களும்.