@tvkravisankar சந்தோசமா ? அண்ணனை எப்படி டா வீழ்த்தலாம்னு ஒரு கூட்டம் இருக்கு நீ பெரிய இவர் மாதிரி பொதுமக்கள அடிக்கிற அப்படி என்ன கோபம் உனக்கு அடிக்கிற அளவுக்கு. இப்போ இது எல்லாம் நமக்கு தேவையா? 🤬🤬
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
இங்க நம்ம ஜெயிச்சு வந்தது அண்ணா ஒருத்தரால மட்டும்தான்..
அத உள்ளத்துல வச்சிக்கிட்டாலே எந்த அகம்பாவமும் கண்ண மறைக்காது,
ஆட்சி அமைஞ்சதுக்கு அவர் காரணம்,நல்லாட்சி தொடரனும்னா நம்ம நல்ல மனச..✖️
நல்ல மனுசனா நடந்துக்கோணும் !✅
கடும் நடவடிக்கை தேவை தலைவா @TVKVijayHQ#CMJosephVijay
எங்கண்ண பேருக்கு கலங்கம் ஏற்படுத்துர மாறி மக்கள துன்புறுத்துர மாறி நடந்துகிட்டு இருக்குற அமைச்சர் & MLA எல்லாரும் மாத்திக்கங்க,
நீங்க செய்யும் தப்புக்கு சொம்பு தூக்க நாங்க கொத்தடிமயோ, தொம்பிகளோ இல்ல உறிச்சிடுவோம்.
Public service ah மட்டும் பாருங்க @TVKPartyHQ 😡
Misleading Content
செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், "கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது ஆறு பேர் இறந்தார்கள். அதற்கு முந்தைய தீபாவளி அன்று 11 பேர் இறந்தார்கள். ஆனால், இந்த தீபாவளியில் மட்டும் புதிதாக இதுபோன்று நடப்பது மாதிரி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அரசியல் தலையீடு இல்லாமல் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ஆனால், அமைச்சர் அவர்களின் பேச்சை, "பண்டிகை நாட்களில் கொலைகள் நடப்பது புதிதல்ல" என மட்டும் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
அந்த மனுஷன் பார்த்து பார்த்து மக்களுக்கு நல்லது செஞ்சுட்டு இருக்கான்
இவங்க என்னடானு பார்த்தால் அஞ்சு நிமிஷத்துல அந்த மனுஷனோட பேருக்கு கலங்கு விளைவிக்கிற வகையில எல்லா மொள்ளமாரி வேலையும் செய்றாங்க 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️
அண்ணன் சீக்கிரத்துல ராமாபுரம் ட்ரீட்மென்ட் மாதிரி பனையூர் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும் 💯🥺
DMK was waiting for the TVK government to fail during the monsoon, hoping to turn the rains into a major political crisis. But TVK’s govt’s preparedness and handling of the situation left them with nothing to capitalise on.
Then came the festive season. They waited for the bus management to go wrong so they could project it as another government failure. But TVK’s excellent crowd and transport management once again left their narrative without much ground.
DMK was then hit with the illegal mining scam and the books scam. And look at the pattern. Whenever they are caught in an scam, their only narrative is, resorting to fear-mongering and trying to project law and order as a crisis, with their paid mouths and media!!
#Ravisankar போன்ற தகுதி இல்லாத ஆட்கள் கட்சிக்கு மட்டும் இல்ல, கொண்ட பதவிக்குமே கேடு, கொண்டாடும் தலைவனுக்கு ஒரு சனி, நேரம் பார்த்து காலை வாரும்.
@TVKVijayHQ - இது போன்ற அதிகார திமிரில் அலையும் வெத்து வேட்டுகளை ஆரம்பம் முதலே கடிவாளம் போடாவிடில், கண்டபடி அவனவன் behave பண்ண ஆரம்பிச்சிருவாங்க. #நாம் minority அரசாக இருப்பதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்வது அரசியல், ஆனால் சில #TVK MLAக்களே அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது "துரோகம்".
@TVKVijayHQ - நிர்வாகம் சார்ந்த, கட்சி சார்ந்த சில முடிவுகளை, துணிந்து எடுங்கள், எத்துனை இடைத்தேர்தல் வந்தாலும், நீ இறங்கினா, எதிரில் நிக்க ஒரு பயன் கிடையாது.
பொது வாழ்க்கையில், குடிகாரன் கொலைகாரன்னு எல்லா தரப்பு மக்களும் தங்களை தேடி வருவார்கள். நானெல்லாம் போதையில் இருப்பவரிடம் பேசுவதை எப்போமே தவிர்த்துடுவேன். அது போல தன்னை தேடி வருபவர்கள் தன்னிலையில் இருந்தால் என்ன என்று கேட்பது, தன்னிலையில் இல்லை என்றால், போதை தெளிஞ்சி வாங்கன்னு அனுப்பி வைப்பதுமே சரியான அணுகு முறையாக இருக்கும்.
அதை விடுத்து அதிகார திமிரில் அடிப்பதை ஒருபோதும், சாதாரணமாக கடந்து போய்விடக் கூடாது.
#TVK ஆதரவாளர்கள், நிர்வாக குறைபாடுகள் விமர்சனங்களுக்கு தாராளமா மாற்றுக் கருத்து சொல்லி, விமர்சனத்தை எதிர் கொள்ளலாம், ஆனால் இதுபோன்ற அப்பட்டமான பொதுமக்களிடம் நடந்துக் கொள்ளும் நன்னடத்தை விஷயங்களில், மக்கள் பக்கம் நின்று தப்பு செஞ்சவரை நோக்கி கேள்வி எழுப்புவதுதான் அறம்.
எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், தனிப்பட்ட அறம் ஒன்னு இருக்கனும், அது பொது சனத்தை முன்னிலைப் படுத்தியதா இருக்கனும்.
சீட் வாங்கும் முன் : "கழகத்திற்கும் தங்களுக்கும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் பணி புரிவேன் தலைவரே"🙂
சீட் வாங்கி ஆட்சியில் அமர்ந்த பின் :
கம்பளைண்ட் கூடுத்தவனை போட்டு அடிக்கிறது அப்டியே DMK புத்தி 🤮
சீட் வாங்கும் போது தலைவரிடம் கொடுத்த விசுவாச வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, கழகத்தின் கௌரவத்தைச் சூறையாடிவிட்டீர்கள்.உடனடியாகப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுங்கள்!
இங்க ஒரே power centre தான் @TVKVijayHQ