அரசியல் களங்களிலிருந்து சட்டமன்றத்திற்கு! 30 வயதான, முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ். கீர்த்தனா, #முதல்வர்ஜோசப்விஜய் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
”விஜய்னா எனக்கு பிடிக்கும், அதனால தான் TVK கட்சினு சொன்னேன்.. நான் ஓட்டு கூட போடல”.. அரசு மருத்துவமனையில் செல்போன் திருடி சிக்கிய இளைஞர் கூறும் வீடியோ
#Vellore | #Theft | #Youth | #Police | #PolimerNews
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நமது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள "வெற்றித் தமிழ்நாடு - மக்களின் தேர்தல் அறிக்கையினை" கீழ்க்காணும் இணைப்பின் மூலம் நமது தவெக இணையதளத்தில் படிக்கலாம்.
இணைப்பு: https://t.co/J0h4lSctZm
நடக்கவிருக்கும் மகத்தான மக்களாட்சிக்கான ஆவணமாக இருக்கும் நமது தேர்தல் அறிக்கையினை கழகத் தோழர்கள் படித்து, மக்களிடையே கொண்டு செல்வோம். மக்களுக்கான மக்களாட்சியை வெல்வோம்!