என்னை பிளாக்
செய்துவிட்டாயா?....
உன் பதிவுகள்
என் கண்ணில்
காணவே காணலே
பொன்னே
புதுமலரே
என் புத்தியுள்
புதைந்த
பொக்கிஷமே
காதல் முத்து
விளைக்கும்
வித்தகி
கவிதாயிணி
திவ்வியமே
@divyasri2019
@DforceOffl 2024லே ராகுல் பிரதமர் என்று 2020 ஆண்டே ஜோதிடம் சொன்ன நாய் தான் இவன்.ED, ITல் சிக்கிய எல்லா கிருஸ்தவ குபேரர்களும் காங்கிரஸ் & BJP ஆகிய தமிழ் விரோத சக்திகளும் கூடி உருவாக்கிய மாயை விஜய். மோடியால் இந்தியா நாசமனது போல் விஜயால் தமிழகம் நாசமாவது உறுதி. RSS இயக்கும் பாவைகளே மோடி, விஜய்.