The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
....
விஜய் தொடர்ந்து பொய் பேச காரணம் - தான் பேசும் பொய் மக்களிடம் சென்று சேர்வது போல் எதிர் தரப்பின் பதில் சென்று சேராது என்ற நம்பிக்கையில் தான். அது நிதர்சனமும் கூட.
"இதோ கிளம்பிவிட்டார் விஜய்", "New look இல் விஜய்", "Vijay Speech Goosebumps moments" என்று marketing செய்யும் விலைபோன Sofa Media க்கள் விஜய் பேசும் பொய்களை ஒருபோதும் Fact Check செய்யாது.
விஜய் சேர்த்து வைத்திருக்கும் ரசிகவேறி முட்டாள் கூட்டத்தை தவிர மீதம் உள்ள மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் விஜய்யை தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கை உடையாமல் இருக்க வெவ்வேறு பொய்களை தவெக தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் Gap விட்டாலும் மக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தான் ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு குற்றச்சாட்டை திமுக மீது வைப்பார்கள். அடுத்த வாரம் அந்த செய்தி காணாமல் போய் அடுத்த குற்றச்சாட்டு தலைதூக்கும். ஒரு பொய்க்கு பதில் சொல்லி அது மக்களிடம் சென்று சேர்வதற்குள் அடுத்த பொய் கட்டவிழ்த்து விடப்படும். "விஜய் அரசு அதிரடி" என விஜய் செய்யாத ஒன்று சாதனையாக பரப்பப்படும். அது Fact Check செய்யப்பட்டு மக்களிடம் சேர்வதற்குள் அடுத்த "அதிரடி" பரவும்.
தவெக-வின் இந்த பொய் பிரச்சாரங்களை எதிர்கொள்ள எதிர் கட்சிக்கும் பொது சமூகத்துக்கும் இருப்பது இரண்டே வழி தான்.
1. விஜய் சொல்வது பொய் என்று ஒவ்வொருவரும் பேசுவது.
2. அதை மீண்டும் மீண்டும் பேசுவது.
எத்தனை பொய்களுக்கு அவர்கள் jump அடித்தாலும் "எங்க ஓடுற வா" என்று இழுத்து பிடிக்க பிடிக்க தான் விஜய் எனும் பிம்பம் அம்பலப்படும்.
பொய் சுவாரசியமானது. ஆனால் "நான் முட்டாள் ஆக்கப்பட்டிருக்கிறேன்" என்ற உணர்வு கொடூரமானது. அந்த realization point க்கு வாக்களித்த சாதாரண குடிமகன் ஒருவன் வந்துவிட்டால், then there's no going back. அது வரை உண்மைகளை சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்போம்.
The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வார்த்தில் 5 நாட்கள் முட்டை, ஒரு நாள் இறைச்சி வழக்கப்படும் என்று தவெக அரசு புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 2022 மார்ச் மாதம் ஒரு அரச்சாணையையும், 2023 அக்டோபர் மாதம் மற்றொரு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக நடந்தப்படும் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை என மாதத்திற்கு 20 நாட்கள் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாரத்திற்கு ஒரு நாள் புதன்கிழமையன்று கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு 2023ஆம் ஆண்டே அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் திட்டத்தை தவெக அரசு தற்போது புதிதாக அறிவித்திருப்பதாக தவறாக பரப்புகிறார்கள்.
https://t.co/Dk3pBarNoH
My house help told me this today..
Her entire family are TVK supporters. She is the only DMK supporter in the house.(You should have known why!)
They celebrated Vijay's birthday with cakes, crackers and posters for the whole street. By evening there was a power cut it seems..
and she has casually joked..."Why aren't you questioning TVK about this?"
That's it.
The entire colony came to fight with her because they knew she supports DMK.
The explanation?
"DMK did the power cut."
No matter what goes wrong..it is DMK's fault.
every corruption every administrative failures will be blamed on DMK while those in power walk away without being questioned.
She told me she had to leave the place and has decided never to speak about politics in public again....
சபாநாயகர் ://
பொத்தாம் பொதுவாக எந்த விசயத்தையும் சொல்லாதீங்க
எதிர்கட்சி தலைவர் :
பெயர் , ஊர் , எந்த போலீஸ் ஸ்டேசன்ல அந்த வழக்கு இருக்குன்றதை முதற் கொண்டு சொல்றேன்
அவை குறிப்புல ஏத்துங்க 🔥🔥🔥
It's been nearly 3 hours since this news was released. It's probably already getting lakhs of views on Insta & youtube.
We should've already called her out for this. If corruption was involved then why did the minister run to Korea to confirm the corrupt deal made by DMK?
If the DMK's response to this is going to be delayed, it better be something that staggers this lying piece of sanghi turd and makes people think that they shouldn't believe anything that comes out of this a-hole.
@DMKITwing@DMKLegalWing@TRBRajaa
This is what Jaya did. Turned the State assembly in Govt Estate into a multi specialty hospital just coz it was built by DMK.
But Stalin built a COVID war-room there and saved thousands.
And now TVK following same script. This will be a nightmare for already congested ECR.
All ECR residents should promise to TVK , they can rename it "Thalapathy Convention Centre" and paste some corny sticker shit so they let it happen. Unfortunately we have to feed the egos of Panaiyur Paithiyam to get something in return.
Naan Mudhalvan Scheme name confused people into thinking it was a "CM aakura scheme" ah? Illa, enakku puriyala Appo Chief Minister Breakfast Scheme na daily Vijay breakfast sapdra scheme ah da? Yaaru da neengalam 😭
Change all you want why delete all testimonials of students
ADMK privatised many zones in Chennai - no protest
DMK tried to privatise the remaining two zones in Chennai - huge protest
Now, TVK is trying to privatise the entire tamilnadu - pin drop silence
This is Tamilnadu politics for you..
ப்ரோ இதுக்கு தான் கொஞ்சமாச்சும் படிங்க-ன்னு சொல்றோம்; 😁
தனிநபர் கடன் - 1,28,934 ரூபாய்,
தனிநபர் வருமானம் (ஏறத்தாழ) - 3,62,000 ரூபாய்.
அதாவது 2,33,066 ரூபாய் லாபத்தில் இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏறத்தாழ சுமார் 2.33 லட்சம் வருமானத்தோடு பிறக்கிறது.
#DMK #TVKVijayFails #DravidianModel @arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing@TVKVijayHQ
Did they actually delete all the posts that was related to naan mudhalvan account from students success stories and the launch videos and all of it?
I HAVE ABSOLUTELY MO WORDS…
THIS IS ERASING HISTORY! And you all are okay with it????
சர்வதேச தரத்தில் உயர்த்த 2023-லேயே அறிவிக்கப்பட்ட திட்டம்... செய்தியை திரித்து வெளியிட்டுள்ள ‘News18 தமிழ்நாடு’!
திமுக ஆட்சியிலேயே கடந்த 2022 செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), "Chennai Metropolitan Area Third Master Plan (2027-2046)" திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2022-லேயே இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 2023-ல் CMDA மற்றும் C40 Cities இணைந்து 'Chennai 2046 Master Plan' தொடர்பான தொழில்நுட்ப பணிகளுக்கான சர்வதேச RfP (Request for Proposal)-யும் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் உருவாக்க முதல்வர் விஜய் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறி ‘News 18 தமிழ்நாடு” ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Proof:
https://t.co/u1NxDOvorB
https://t.co/c8R2TxQyfD
https://t.co/6pZdLpFHCr
சமீபத்தில் அரசு பள்ளிக்கூடத்திற்கு சென்ற இந்த தற்குறி நிர்வாகிகள், தலைமை ஆசிரியரை சந்தித்து, 'ஸ்கூல் எப்படி நடக்குது...❓ ஆசிரியர்கள் எல்லாரும் ஒழுங்கா பாடம் நடத்துறாங்களா....'❓ என விசாரணை செய்துள்ளனர்.
தலைமை ஆசிரியரும் வேறு வழியின்றி அச்சத்துடன் பதில் அளித்துள்ளார்.
பின்னர், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது, திடீரென உள்ள நுழைந்த இந்த தற்குறிகள் ஆசிரியரை பாடம் நடத்துவதை நிறுத்த சொல்லிவிட்டு..
'நாங்க தவெக கட்சியில் இருந்து வரோம்..'
'இப்ப நம்ம தளபதி ஆட்சி தான் நடக்குது...'
'நீங்க எல்லாரும் நம்ம தளபதியின் படங்களை பார்த்திருக்கீங்களா...'❓ என மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
# இந்த தற்குறிகளை எல்லாம் எப்படி, யார் அரசு பள்ளிகளில் அனுமதிக்கிறார்கள்...❓ இவர்கள் என்ன கல்வி துறை அதிகாரிகளா...❓இவர்கள் எப்படி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்த முடியும்...❓ எப்படி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் நடிகனின் படங்களை பற்றி பேச முடியும்..❓
யூடியூப் நடத்திய ஒருவரை பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சராக நியமித்தால், இப்படி தான் இருக்குமா...❓அமைச்சரின் அனுமதி இல்லாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.
தமிழ் நாட்டை ரெளடிகள், பெண்களுக்கு தீங்கு இழைக்கும் நபர்களிடமிருந்து காப்பாற்றுவதை விட, இந்த தவெக தற்குறிகளிடமிருந்து தான் முதலில் காப்பாற்ற வேண்டும்..❗