.@timesofindia மற்றும் @FederalBankLtd இணைந்து ஒருங்கிணைத்த 20000'க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற #Speak_For_India இறுதி போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்து மாணவர்கள் விஷ்வா மற்றும் ஹர்ஷிதா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தோம்.
மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது தான் தங்கள் பணி என்று ஒன்றிய அரசு ஏற்படுத்தி வரும் இடையூறுகளுக்கு நடுவே, கிடைத்த வாய்ப்பில் மக்களுக்கு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது திமுக அரசு. இதே நிலை நீதிக்கட்சிக்கும் ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
#திராவிடத்தால்வாழ்கிறோம்
மதுரை,மேனேந்தல் மைதானத்தில் 8வது நாள் தொடர்ச்சியாக- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணம் குறித்து " மக்கள் பயணத்தில் மாண்புமிகு முதலமைச்சர்" என்ற தலைப்பில் ,(1/2)
மதுரை மாவட்ட கழகத்தின் சார்பாக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் பார்வையிட்டபோது.(2/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வரலாற்றையும், தியாகத்தையும், சாதனைகளையும் விளக்கும் நோக்கில் மதுரை மாவட்டக் கழகங்கள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' அரங்கத்தினை பார்வையிட்டோம்.
@pmoorthy21
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை உருவாக்க அயராது உழைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளையொட்டி (1/2
பிரிவினை மூலம் மற்ற மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிவிட்டு, தகுதி குறித்து அண்ணாமலை பேசுவது நகைப்புக்குரியது. அண்ணாமலை மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்"
- கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் @PrasannaTamilan அவர்கள்.
Watch Now: https://t.co/zmuLZIdjGM…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி(தெ) மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நடைபெற்ற மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டுகள் தெரிவித்தோம்.
திருச்சி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.