Former pracharak | Former District Secretary,VHP | Former Vibhag Organisations Secratary|
State Secretary, IT & DM
Bharathiya Janatha Party , Tamilnadu
பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடந்த தவறுக்கு சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாமல்,நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசே! தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்??கிருஸ்தவ பள்ளி என்பதாலா??@Anbil_Mahesh@mkstalin
தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய ‘பத்மஶ்ரீ’ விருதினை, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்ட, மதிப்பிற்குரிய திரு. H V ஹண்டே அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், தற்போது வரை அரசியல் மற்றும் சமூகப் பணிகளையும் ஆற்றி வரும் திரு. H V ஹண்டே அவர்கள் இவ்விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி.
இந்தியாவின் ஒற்றுமை, தேசிய உணர்வு மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு நாள் இன்று.
“ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு” என்ற அவரது தொலைநோக்கு சிந்தனையும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர் செய்த தியாகமும் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவரது சேவையும் அர்ப்பணிப்பும் வருங்கால தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் Dr. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு நாளான இன்று, தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அகண்ட பாரதத்திற்காக அவர் ஆற்றிய தியாகங்களையும், அர்ப்பணிப்பு மிக்க சேவைகளையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறேன்.
@BJP4TamilNadu@DrLMurugan
மாரிதாஸ் கைதான காரணம். அவரே சொல்றார் கேளுங்க.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்கள் ஏன் ஆந்திராவுக்கு போனதுனு ஆதாரத்தோடு போட்டுடைத்ததால் கைது...
சொன்னதை கேட்டு வயிறெரியலனா நாம் தமிழர்களே இல்லை. 80000-100000 கோடி ரூபாய் ஏர்கிராஃப்ட் கம்பெனிய தூக்கிக் கொடுத்துட்டு ரீல்ஸ் போடறாங்க......
உதயநிதி அவர்களே!
எந்த குற்றம் தமிழகத்தில் நடந்தாலும், இது் என்ன தமிழகமா? உத்திர பிரதேசமா ??? என்று கேட்கும் முன் உத்திர பிரதேசத்தில் பா ஜ க ஆட்சிக்கு வந்த பின் அதன் முன்னேற்றம் என்ன , அங்கு குற்றம் எவ்வளவு குறைந்துள்ளது என்றும் தெரிந்து பேசவும்....
@BJP4TamilNadu@arivalayam
சிறந்த திட்டம்....
மக்களை சோம்பேறியக்கும் திட்டங்களுக்கு முன் இந்த திட்டம் உழைக்கும் வர்க்கத்தினர் உற்சாகப்படுத்தும் திட்டம் .... @BJP4TamilNadu@CMOTamilnadu@PMOIndia
Ten years ago, India had 387 medical colleges and 51,000 UG seats; today, there are 820 colleges with 1.26 lakh UG seats. PG seats have increased from 31,000 to 85,000.
The goal is to add 75,000 more UG and PG seats in five years, with 28,000 already achieved in the last two years.
𝐄𝐯𝐞𝐫𝐲 𝐭𝐫𝐮𝐞 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐢𝐬 𝐛𝐨𝐢𝐥𝐢𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐫𝐚𝐠𝐞.
Congress chief Mallikarjun Kharge shamelessly called PM Modi a "terrorist", while Rahul Gandhi declared the Indian economy is a "dead economy". Now, a senior Congress leader from Maharashtra has crossed every red line, openly saying the assassination attempt on Trump is "inevitable" in India too, and the same violent fate awaits PM Modi.
This is pure hatred and extremely dangerous incitement. Congress has gone completely mad with frustration and is openly attacking India's democracy.
𝐖𝐚𝐤𝐞 𝐮𝐩, 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭. 𝐑𝐞𝐣𝐞𝐜𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐯𝐞𝐧𝐨𝐦𝐨𝐮𝐬, 𝐚𝐧𝐭𝐢-𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐩𝐚𝐫𝐭𝐲.
Share if you stand with PM Modi! ⬇️
இன்று பிறந்த நாள் காணும் bjp அகில இந்திய செயலாளர் திரு அரவிந்த் மேனன் அவர்கள் வாழ்வில் முன்னேற இந்த நன்னாளில் பிரார்த்திக்கிறேன்....
@MenonArvindBJP@BJP4India@BJP4TamilNadu
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக வை சார்ந்த திரு சாம்ராட் சவுத்ரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..
பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@BJP4India@BJP4TamilNadu@samrat4bjp
தமிழக பிஜேபி மாநிலப் பொதுச் செயலாளர் @apmbjp அவர்களின் தந்தை திரு.பழனிச்சாமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி.
@@BJP4TamilNadu