திண்டிவனம் அருகே என் பசியாறு கிராமத்தில் புதியதாக பகுதி நேர ரேஷன் கடை வாங்கித் தந்த மாநிலத் தலைவர் அன்பின் பொய்யாமொழி அவர்களுக்கு ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநிலத் தலைவர் மன்னார் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எங்கள் தலித் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றும் தோழமையுடன் எஸ் அன்பின் பொய்யாமொழி