#KamalHaasan*
#maiamofficial
துணைத் தலைவர் AG மௌரியா IPS Rtd அவருடன் சேலத்தில் ஐயா அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்தநாளன்று துணைத் தலைவர் அவர்கள் சேலத்தில் இருந்து கொண்டாடியது சேலம் மாவட்ட மக்கள் நீதி மய்யத்திற்கு பெருமையானா நிகழ்வாக அமைந்துள்ளது*🪴
@maiam official உலக சினிமா துறையின் முதல்வன் தமிழகத்தின் மக்கள் தலைவர் நம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை அரசியலில் முதன்மை தலைவராக கொண்டுவர கடுமையாக உழைப்போம். இன்று ஒன்று கூடுவோம் நாளை நமதாக்குவோம்.
மதம்,சாதி,உயர் சாதி-தாழ் சாதி என்ற சம்பாஷணைகள் நடக்கும் இடத்தைக்கூடநாம் நெருங்கக்கூடாது என்பதைத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு ஆரம்ப சிகிச்சையாகஇருக்கும்.... அக்டோபர் 1987.
“மன்றம்” என்ற இடத்தில் “கட்சி” என்றோ "மக்கள் நீதி மய்யம்" என்றோமாற்றினால் மட்டும் போதும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவான இன்று சேலம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி நெய்க்காரப்பட்டி ஊராட்சி பகுதியில் திரு தாசப்பராஜ்D மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் கட்சிக்குடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது