மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களைச் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வாழ்த்தைக்கோரி,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள்,
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P.K. சேகர் பாபு @PKSekarbabu அவர்கள் தலைமையில்,
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர். திரு. கார்த்திக் மோகன் @Karthikmohandmk அவர்களும், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். A.P. பூர்ணிமா @DrPoornimaAP அவர்களும், திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. K.S.ரவிச்சந்திரன் @KSRavichandran_ அவர்களும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. தமிழன் பிரசன்னா @PrasannaTamilan அவர்களும் நேரில் சந்தித்தனர்.
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் அவர்களின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@arivalayam@DMKITwing
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
This is a totally concocted story.There is no embarrassment at all.The timing of this false narrative raises serious doubts and appears politically motivated—engineered by those who are afraid of #MNM President #KamalHaasan We did not expect such reporting from a reputed channel.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS Scheme),
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்திப்பாறை கிராமத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணிகளை,
மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. KKSSR. ராமச்சந்திரன் @KKSSRR_DMK அவர்கள், 14.03.2026 அன்று காலை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடக அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. ராஜா, அருப்புக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் திரு. T. செல்வக்குமார், திருச்சுழி மாவட்டப் பொறுப்பாளர் திரு. S. சரவணக்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் திரு, கமல், திருமதி. முகேஷ்வரி, மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. அரிராம், நகரத் துணைச் செயலாளர் திரு. பால்பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு. கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் திரு. நாகராஜன், திரு. அழகுசுந்தரம், ஊராட்சிச் செயலாளர் திரு. கண்ணன், திரு. சுப்புராஜ், திரு. வேலுச்சாமி, கிளைச் செயலாளர்கள் திரு. கணேசன், திரு. முத்துக்கருப்பன், திரு. மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் திரு. மனோகரன், திரு. பாலு, திரு. செல்லப்பாண்டி, திரு. E. மாரிமுத்து, திரு. செல்வம், திரு. மாணிக்கம், திரு. கணேஷ் குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
நேற்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் மநீம சேலம் மண்டல செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்: சங்ககிரி
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam
இன்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் நமது மநீம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்: சங்ககிரி,சேலம்
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam#Cylindercrisis
இன்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் நமது மநீம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்: சங்ககிரி மற்றும் எடப்பாடி,சேலம்
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam#Cylindercrisis
இன்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் நமது மநீம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்: பாரதிபுரம்,தர்மபுரி
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam#Cylindercrisis
இன்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் நமது மநீம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்: கிச்சிப்பாளையம்,சேலம்
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam#Cylindercrisis
இன்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் நமது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்: செவ்வாய்பேட்டை,சேலம்

இடம்: அஸ்தம்பட்டி ,சேலம்
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam#Cylindercrisis
இன்று நடைபெற்ற கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டத்தில் நமது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம்:பொன்னம்மாபேட்டை,சேலம்
#TNRejectsNDA#Kamalhaasan_MP#Makkalneedhimaiam#Cylindercrisis
மக்கள் நீதி மய்யம் சார்பாக ஓசூர் தொகுதியில் போட்டியிட S.மசூத் அவர்கள் தலைமை அலுவலகத்தில் துணைத் தலைவர் திரு மெளரியா IPS RTD மற்றும் மாநிலச் செயலாளர்கள் சினேகன்,முரளி அப்பாஸ்,செந்தில் ஆறுமுகம் முன்னிலையில் விருப்பமனு அளித்தனர்
#Makkalneedhimaiam#Maiam2026#KamalHaasan
சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் ரயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தொழிலாளர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் ரயில்களுக்காகக் காத்திருக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளால் ரயிலில் ஏறமுடியவில்லை. கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் நமது மாணவர்களுக்கு இப்படியொரு சித்ரவதை கடுமையான உளநெருக்கடியை உண்டாக்குகிறது.
தென்னக ரயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
@GMSRailway@ikamalhaasan
#KamalHaasan
#MRTS
#Localtrains
சாதிய பாகுபாடுகளை தவிர்க்கும் புதிய UGC விதிகளை அமல்படுத்த வேண்டுமென்று,
ஒன்றிய மோடி அரசை கண்டித்து,
தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பான, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு FSO TN சார்பில், 13.02.2026 மாலை 3:30 மணி அளவில், சென்னையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் @rakeshshamsher அவர்கள் தலைமையில்,
மாணவர் அணியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, விழுப்புரம் மண்டலம் அமைப்பாளர் திரு. தேவேந்திரன், திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. அப்துல், திருமதி. லேன்ஸ்விக் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
“30 ஆண்டுகள் கழித்து மலர்ந்திருக்கும் நீதி, அந்த வலியை உணர்த்துகிறது."
மனிதம் பேசுகின்ற ஒவ்வொரு மனங்களையும், ரணமாக்கும் இந்த ஆவணப் படம்:
பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைத்த வெற்றி! காலம் கடந்தாலும் உண்மையை மறைக்க முடியாது என்பதற்குச் சான்று.
தாமதமாக கிடைத்தாலும் நீதி வெல்லும்.” - வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan சிறப்புரை.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Vachathi
Salute you, Arun Abraham and Sherin Ann John.
Our baby, Alin Sherin Abraham, lived for months within her mother, and ten months embraced by her parents’ boundless love. Now, she will help five other babies live better lives.
By mindset and by heart, you are - and will always remain - loving parents. Please retrieve your happiness through life. You both truly deserve it.
Dear Sherin and Arun,
Yours,
Kamal Haasan