IndianOil Vellore Dealers have come forward for Providing Relief Material for Gaja Cyclone Affected Areas.The relief material is being sent to Nagapattianm.
Relief Material worth 2.4 lac is despatched. @IndianOilcl@IOCLTamilnadu@ChairmanIOCL@DirMktg_iocl#IOCL#GAJA
#SwetchBharat#தூய்மைஇந்தியா என்று சுத்தமான இடங்களில் எல்லாம் குப்பையைக் கொட்டி விளம்பரம் ���ேடிய BJP மற்றும் RSS பயலுகளுக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படியோ...?
போட்டோஷாப்பிற்க்கு பிறந்த அயோக்கிய கலவர பயலுகளா!
ஐடி ரைடு வந்தா நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரில சேர்ரமாதிரி படத்துல சீன் வரும்.
நிஜத்துல புயல் வந்தா நேர்ல போய் பாக்கலயானு யாரும் எதும் சொல்லி��ுவாங்களானு உடம்பு முடியலனு வதந்திய கிளப்புறாங்க..!
உலகமகா நடிப்புடா சாமி..!
#GajaCyclone
நிவாரண பொருட்களை வாங்க கூச்சபட்டு பலர் பட்டினியால் வாடுகிறார்கள் டெல்டா பகுதி மக்கள், குருவிக்கரம்பை சுற்றியுள்ள குக்கிராமங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது .@TRBRajaa@mkstalin@karthickselvaa@cpmkanagaraj @Actor_Siddharth @sindhan
@pulivettisithar@poirot80394559 அங்கு பொன்.ரா அவமானப்படுத்தப்பட்டார்னு சங்கிகள் சொன்னால் அது அவர்களின் அரசியல் பாதை
அதையே மற்றவர்கள் சொல்வது புரிதலின்மையே
அல்லது ஆஃபாயிலிசம்னும் சொல்லலாம்
@pulivettisithar@poirot80394559 இந்த ஆளு கூட போன அல்லு சில்லுங்களையும் வந்த வாகனத்துல அனுமதிக்கனும்னு கேட்டதால்தான் இந்த பிரச்சனையே
தவிர அவரை யாரும் அவமானப்படுத்தவே இல்லை அவரை அங்கு கேரள அரசால் நடைமுறைப்பட்டுப்படிருக்கும் உத்தரவின்படி நடக்க சொன்னார் அந்த போலீஸ் சட்டத்தை மதின்னு சொன்னது அவமானமா??
#புயல் பாதித்த பகுதிகளில் வாழை தோட்டம் #சேதம் அடைந்த பகுதிகளை கண்டறிந்து சொல்லுங்கள் நண்பர்களே....
#வாழை மரங்களை அப்புற படுத்தி அதற்கு #நல்ல விலையும் தருகிறேன்...
அதிகமாக பகிருங்கள்
ந. சண்முக சூரியன்
தொடர்புக்கு: +91 8760503174,,
+91 9344465679,
திமுக தலைமை தொண்டனின் இழப்புக்கு குடும்ப நிதி தருதோ இல்லையோ கட்சிக்கா இரவு பகலா களத்திலும் தளத்திலும் உழைத்து மறைந்த அண்ணன் மதியழகன் திமுக கோவை அவரது குடும்ப ஏழ்மையை போக்கும் விதமாக இன்று தமிழகத்தின் அனேக... https://t.co/Wrnd7wfqSW
டெல்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தரும் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்!
அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளை தடுத்தாக வேண்டும்!
இனியாவது, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.