@mkstalin ஐயா,
வருடா வருடம் நெல் சாகுபடி ஆகும் பொழுது மழைக்காலங்களில் நெற்பயிர்கள் வீணாகின்றது. அதனால் வரும் காலங்களில் இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும் விதத்தில் கூடாரம் போல் அமைத்து தந்தால் விவசாயிகளின் பிரச்சினை தீர்க்க ஒரு வழியாக இருக்க��ம் .
@sindhan Need to more , because last 3 months who are travel from other countries check the list find out that person and check the full check up and the entire family also and stop all the airport services com, and give the mask for those who are working in street cleaner, rural nurses,
@HRajaBJP ஹலோ மிஸ்டர் ராசா .. வெட்கம் மானம் சூடு சுரணை இதைப்பற்றி எல்லாம் அருஞ���சொற்பொருள் கூற உங்களுக்கோ உங்கள் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை. இப்போ மக்களவையில் இருக்கிற உங்கள் கட்சியின் எம்பிக்களின் யோக்கியதையை கொஞ்சம் புரட்டிப் பாரு... தும்பை செடியில் தூக்கு போட்டு தொடங்கிவிடுவீர்கள்.