உ.பி Sambhal உள்ள மசூதியில் சிவ லிங்கம் இருக்குன்னு ஹிந்துத்துவா வக்கீல் போலீசோடு சோதனை செய்ய, அதற்கு அனுமதிக்காத இசுலாமியர்களை துப்பாக்கியை வைத்து சுடும் உ.பி காவலர்கள். இதில் 2 இஸ்லாமிய இளைஞர்��ள் கொலை.
பாஜக பிளான் சோதனை பண்ணு விட்டா மசூதியை இடி, இல்ல கலவரம் பண்ணு அவ்ளோதான்!.
@AalenOff இதே போராட்டத்தை INDIAகூட்டணி மாநிலம் முழுவதும் தொடர் போராட்டமாக அறிவித்து உடனடியாக ராகுல் காந்தியும்,பிரியங்கா காந்தியும் களத்தில் இறங்கினால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் பிறக்கும் இல்லையென்றால் EVM வைத்துக் கொண்டு தாமரை இன்னும் இருநூறு ஆண்டுகள் பிரிட்டிஷ் போல ஆட்சி செய்யும்..🙄😡
இந்திய ஊடகங்கள் இந்த வீடியோவை புறக்கணிக்கும், ஆனால் ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியனும் இதைப் பகிர வேண்டும் மற்றும் இந்தியாவின் பெயரை இழிவுபடுத்தும் அதானி மற்றும் மோடிக்கு எதிராக நிற்க வேண்டும்.
#ArrestAdani#Adani