ஒருமுறை காமராஜர் காரில் சென்று கொண்டிருந்த போது...
என்று பல கதைகளை க��ட்ட சமூகத்திற்கு காமராஜர் குறித்த உண்மையான விமர்சனங்கள் தெரிய வரும் போது சிறிது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
திருச்சி சிவா அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவரால் ஏசி அறை,ஏசி கார் இல்லாம��் இருக்க முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு முறை கதர் வேட்டி சட்டை மாற்றுபவர்.
காமராஜர் ஒரு Chain Smoker.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு பணமும் + லட்டுக்குள் மூக்குத்தியும் கூடவே வெங்கடாசலபதி படத்தின் மீதும் சத்தியமும் வாங்க செய்தவர்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் சாகும் வரை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தவர்.
மட்டுமன்றி மேட���களில் மிகக் கடுமையாக பேரறிஞர் அண்ணா அவர்களை விமர்சித்தவர்.
அதே சமயத்தில் ஒரு சிறிய பை. இரண்டு வேட்டி இரண்டு சட்டையோடு தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்த பேரறிஞர் அண்ணாவை எளிமையான தலைவர் என்று சொல்வதில்லை.
காமராஜர் தோற்றதற்கு மனதளவில் வருந்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் கனிந்த மணம் குறித்தும் யாரும் பெரிதாக பேசுவதில்லை.
புனித பிம்பங்களை தகர்ப்போம்.
முதலமைச்சர் விஜய்யை கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அக்யூஸ்ட் என கூறிய திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமாருக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்து,FIR ல்கூட பெயர் இல்லையே என்பதைச் சுட்டிக் காட்டி, கேள்வி கேட்டிருக்கிறது.
விஜய்யை வழக்கில் A 1 ஆகச் சேர்த்து, கைதுசெய்து சிறைக்குத் தள்ளாத கையாலாத்தனத்துக்குதான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது வெட்கங்கெட்ட திமுக.
மங்களூரு: இந்திய திரையுலகின் உச்ச நடிகரான #ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்��ையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்��� முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.
உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டே��், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான்
A tragic incident occurred in India where at least 7 people were killed and more than 20 injured after the roof of an under-construction Hanuman temple collapsed.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், அன்புமணி, அண்ணாமலை, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், தமிழிசை ஆகியோரை பல தடவை விமர்சித்து பேசிய போது , எழுதிய போது கைதட்டி, சிரித்தவர்கள், சூப்பர் தோழர், அடிங்க சகோ, பொளங்க சகோ, கெத்து சகோ என்று சொன்னவர்கள், திருமாவை விமர்சித்தால் உடனே சாதிவெறி வன்மம்ன்னு தூக்கிட்டு வர்றாங்க!
Sofa வாங்கிட்டு காலையில ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சுன்னு பேசிட்டு, விஜய் வீட்டு ஜோசியக்காருக்கு முட்டு கொடுக்குற அரசியல் செஞ்சா விமர்சனம் வரத்தான் செய்யும்!
புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சொல்லி சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் திருமாவை @thirumaofficial திருந்த சொல்லுங்க!