சவுமியா அன்புமணி தன்னுடைய உரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றே கூறியுள்ளார். ஆனால் @news7tamil அதை கருணாநிதி என்று மாற்றி வெளியிடுகிறது.
சட்டமன்ற ஆவணத்தை மாற்றி செய்தி வெளியிடுவது சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையாகும். இதை சபாநாயகர் கவனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
கலைஞர் என்று பேசினாலும் கருணாநிதி என்று மாற்றுவது என்ன மாதிரியான புத்தி?🤧
Anti corruption organization @Arappor is running only for Anti @arivalayam party. Their eyes and ears are closed in respect of all other things. Good work Mr.Jayaraman keep doing.
Picks the worst game to back his arguments
We lost 200 overs to rain & bad light. Ind began day 5 with a lead<50 & 9 wkts in hand
Kohli scored a quickfire 100 even as wkts fell at the other end.Set them 230 in 35 odd overs,then Bhuvi almost won us the game before bad light struck
அமைச்சர்கள் பலர் பேசுவது ரீல்ஸ்காக செய்யும் ‘Rage bait’
சட்டப்பேரவை முழுமையாக நேரலை செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்றும், பலரும் வீட்டில் நாடகங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு சட்டப்பேரவையைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆமாம்… அப்படித்தான் இருக்கும்!
சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்னைகளைவிட, பஞ்ச் டயலாக்குகள், பட்டிமன்ற வசனங்கள், பாடல்கள், அடுக்குமொழிகள் என பேச்சு நகர்ந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அதோடு, எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், விவாதத்தைத் திசைதிருப்பும் செயல்பாடுகளும் தொடர்ந்தால் அது இன்னும் ‘விறுவிறுப்பாக’த்தான் இருக்கும்.
இதில் சண்டைக் காட்சிகள் மட்டும் குறை. அதையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதுபோல தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள் தவெகவினர்.
எதிர்க்கட்சியினரைச் சீண்டும் வகையிலும், அவர்களைக் கோபப்படுத்தும் வகையிலும், தவறான தகவல்களை அவையில் தொடர்ந்து கூறுவதும் நடக்கிறது. அதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள், அடிக்க வருகிறார்கள், ‘கேமராவை அவர்கள் பக்கம் திருப்புங்கள்’ என எதிர்க்கட்சியினரை ஒட்டுமொத்தமாக ரவுடிகள் போலச் சித்தரிக்கும் முயற்சியும் தொடர்கிறது.
தவறான மற்றும் அவை மாண்பைக் குறைக்கும் வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டாலும், அவை ரீல்ஸ்களாகவும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளாகவும் வெளியில் சென்று கொண்டிருக்கின்றன என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினால், ‘அவர்கள் லைவ் வேண்டாம் எனக் கதறுகிறார்கள்’ என்ற போலியான நரேட்டிவை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.
ஆனால், ஆளுங்கட்சியினரின் பேச்சுகளே அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று ஆளுங்கட்சியினருக்கே சட்டப்பேரவைத் தலைவர் அறிவுரை கூறுவதும், அவர்கள் பேசும்போதே ‘இதை அனுமதிக்க முடியாது’, ‘இதுபற்றி பேச வேண்டாம்’ என்று தடுக்கப்படுவதும் இப்போதுதான் அதிகமாக நிகழ்கிறது.
தேர்தலுக்கு முன்பு எப்படி ஒரு குறிப்பிட்ட நரேட்டிவை உருவாக்குவதற்காக ரீல்ஸ் கண்டென்ட்டுக்காக மட்டும் பேசினார்களோ, அதே பாணி இப்போதும் தொடர்கிறது.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளை விவாதிப்பதைவிட, ரீல்ஸ்களுக்கான கண்டென்ட்டை உருவாக்குவதும், எதிர்க்கட்சியினர் குறித்து ஒரு குறிப்பிட்ட நரேட்டிவை உருவாக்குவதும்தான் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
அதிலும், எதிர்பார்த்தபடியே ஏதாவது ஒரு சம்பவம் நடந்துவிட்டால், அதையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சி தொடங்கும். ‘எங்களுக்கு எதிராக அடக்குமுறை’, ‘எங்களது குரல் ஒடுக்கப்படுகிறது’ என்று அனுதாபம் தேடிக்கொள்வதுடன், அதே சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் மீது தவறான பிம்பத்தை உருவாக்குவதும் அடுத்தகட்ட நரேட்டிவாக மாறும்.
சட்டப்பேரவை மக்கள் பிரச்னைகளுக்கான விவாதக் களமா? அல்லது தேர்தல் அரசியலுக்கான ரீல்ஸ் கண்டென்ட் உருவாக்கும் களமா?
Extremely sad day for #TamilNadu.
The #ParandurAirport project has been dropped, says the TVK Government.
Years of hard work and intense planning to give #Chennai the dual-runway Greenfield airport it desperately needs have been sacrificed at the altar of politics.
Industry experts understand the stakes.
Investment promotion agencies in neighbouring states will now quietly rejoice, saying: “Tamil Nadu has shot itself in the foot.”
Chennai’s growth and that of Tamil Nadu’s will now face a serious hurdle. We most urgently need a truly world-class international airport capable of handling large aircrafts, with two operational 4,000m+ parallel runways.
I find it extremely difficult to believe that the very officers who worked so hard on this project supported this decision. They know better than most that there is no better alternative option given the environmental and aviation concerns.
The #DMK Government explored every possible option to identify a 5,000+ acre parcel of land around Chennai with the least impact on villages, water bodies, agriculture and existing air traffic. Parandur was ultimately chosen because, after years of technical evaluation, it offered the least overall impact while meeting Chennai’s long-term aviation requirements.
The consequences go far beyond just an airport.
The entire industrial corridor from Poonamallee to Kanchipuram,which accounts for nearly 41% of India’s electronics exports, could have received a massive boost.
Better port connectivity, reliable water infrastructure for industry and direct global air connectivity could have boosted this region and TN into one of the world’s most important manufacturing hubs, creating at least a million new jobs over time.
All of that potential has now been put at risk for what appears to be plain politics.
Our Leader former CM @mkstalin, our LoP @Udhaystalin, the #DMK and I have always maintained that politicising industrial growth comes at a massive cost to the State’s future.
I urge Honourable @CMOTamilnadu@actorvijay to personally speak to senior officers, in private and ask them whether this is truly the right decision.
Do not let politics derail what could be the most important infrastructure project for Tamil Nadu’s future.
If there is genuinely no turning back, then the so-called alternative site must be identified within this year at the latest.
Chennai and Tamil Nadu MUST have a new world-class international airport within the next three years.
Let's hope leaders prefer progress over politics.
Tamil Nadu deserves better.
#InvestInTN #JobsForTN
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
You bootlicking retard, the student works in regenerative medicine, which needs heavy image analysis, data analysis, and GPU power, and a MacBook Pro is the best fucking option for that. Have you ever even stepped foot in a real college, you illiterate piece of shit?
அதெப்படி? இந்தியா டுடே என்ற மாபெரும் ஊடகத்தை, அதன் தமிழ் நிகழ்ச்சிக்காக கேள்வி கேட்டால், அவங்களுக்கு support பண்ணி கமெண்ட் பண்ணுற பூரா பயலும் tvk சேர்ந்தவங்களா இருக்காங்க 🤔 25 ஆண்டுகள் தமிழ் பத்திரிகையாளரா இந்தத் துறையில் இருப்பவர் என்ற முறையில் அந்த ஊடகத்தை கேள்வி கேட்டால், பதில் அவங்ககிட்ட இருந்து வராமல், ஒரே ஒரு கட்சியினரிடமிருந்து வருவது ஏன்னு கேட்டு சொல்லுங்க மக்களே...