@Vairamuthu ஐயா,
"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் அந்த பெண்ணில் இருக்கு.."னு நேருக்கு படத்தின் பாடலில் வள்ளுவரோடது தான் பயன்படுத்தி இருக்கீங்க...
தமிழ் 😎😎🔥🔥
சின்ன வயசில அங்க உள்ள பசங்க என்னை "எந்தாடி பாண்டி" னு கேலி பண்ணும் போதெல்லாம்,
நான் இதே கேள்வி கேட்டு "போய் பணி நோக்கடா - - - - -" னு சண்டயே போட்டுருக்கேன்.
இப்ப தான் அவனுங்க mindset மாறி இருக்கு.
Always Inspiring & Guiding!!🙏🏽🙏🏽
Remembering ANNA
மக்களிடம் செல்
அவர்களோடு வாழ்
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்
அவர்களை நேசி
அவர்களுக்கு சேவை செய்
அவர்களுக்கு அறிந்ததிலிருந்து ஆரம்பி
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமை
(பேரறிஞர் அண்ணா)
#PerarignarAnna #CNAnnadurai
#inspirational #TamilNadu #Motivacion #SaturdayMotivation
இது இதுதான் தமிழ்நாடு.
ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இப்படி கட்டாயப்படமாக்க வேண்டும்.பள்ளி ஆரம்பிப்பதற்கு முன் தினமும் ஒரு டாபிக்.அறிவியல்,பொது அறிவு,கால பருவ நிலை மாற்றம்,வாழ்க்கையை எப்படி எதிர்கொள்எ வேண்டும் என்கிற கலந்துரையாடல் மாறியாக இருந்தால் தமிழ்நாட்டை எந்த கொம்பனும் அசைக்க முடியாது.
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
உணவு கலப்படம் குறித்த புகார்களுக்கு 9444052322 என்ற வாட்சப் மூலமாகவோ அல்லது https://t.co/jzVabV7Ozd என்ற இணைய தளம் மூலமாகவும் , Tn food safety Consumer App என்ற கைபேசி செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம்
android கைபேசி- https://t.co/HBCKcRfo1N
iOS கைபேசி- https://t.co/eUigaABwzT
டாக்டர் என்பது மிகவும் கடினம்,புனிதம்,மிக உயர்ந்த தொழில் என்று எங்கள மாதிரி மருத்துவர்கள் தலையில் இரு கொம்பை வளர்க்கிறார்கள்…
1.முதலில் ஒரு patient hospitalக்கு வந்தால் அவன் எதிர்பார்ப்பது attention… முழுமையாக பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு , புரியும்படி ஒரு