Who cares...
பக்கம் பக்கமா எழுத இது திமுக ஆட்சியில்ல?
Debate போட்டு விவாதிக்க இது திமுக ஆட்சியில்ல?
@Ahmedshabbir20 களும் @Akshita_N களும் மைக் தூக்கிட்டு போயிட்ட நீட்ட இது திமுக ஆட்சியில்ல
இறந்தவர்களில் OBC/ SC/ ST மக்கள் யாராவது இருந்தா பார்த்து அவர்களுக்காக மட்டும் நீல சங்கி எல்லாம் அறிக்கை விட இது திமுக ஆட்சியில்ல?
JUST 11 உயிர்...
41 உயிருக்கு அப்பவே கவலைப்படல இப்ப வா கவலைப்பட போறாங்க?
#TVKVijayFails
🚨A girl raised her voice to the students at Jantar Mantar. Now her father has been brutally attacked.
Is this how dissent is punished? File an FIR immediately. Arrest every culprit. India cannot tolerate this jungle raj.😡
22 Lakh Students Suffer Due to Paper Leak = No Politician Resigned
2 Minutes Late = 3 Students Denied Entry to Set an Example of Discipline
Two Systems in India
Guys please do not share such videos of UP-Bihar people travelling like cattle in trains as such videos destroy the image of India.
Please guys, strictly DO NOT RETWEET😁
Let’s present Vishwaguru image of India by not sharing such videos!!
மாற்றம் : 200 யுனீட் மின்சாரம் இலவசம்
தேர்தல் முன்பு
இன்று 500 யுனீட் மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு மட்டும் 200 யுனீட் மின்சாரம் இலவசம் 😊
போக போக தான தெரியும் 👍
Breaking:
ஜிபி.முத்து அவர்களையும் அவரது பெண் பிள்ளைகளையும் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள் RSS இந்து முன்னனியை சேர்ந்த பரமசிவமும் அவரது கூட்டாளிகளும்... காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? @tnpoliceoffl@CMOTamilnadu
"கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்." - ஆளூர் ஷாநவாஸ்
#AloorShaNavas | #Vijay | #TVK | #VCK
தி.மு.க தலைவருக்கு நன்றி!
“சிறந்த தலைமைப் பொறுப்புடன் தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக மாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. எங்களுக்கு எழுச்சியூட்டும் அவரது பயணம் தொடர வேண்டும்.”
- ஜான் பிரிட்டாஸ் எம்.பி!
#JohnBrittas#MKStalin#DMK#TamilNadu #KalaignarSeithigal
தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா?
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது!
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்.
#TVKFails