எ.வ.வேலு மீது FIR பதிவு
எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு. மலைப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு
திமுக மாநாட்டு திடலை சீரமைக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார். 70 ஏக்கர் ஏரியில் 12 ஏக்கரில் ஜேசிபி மூலம் மண் தோண்டியதாக குற்றச்சாட்டு.
அரசுக்கு ரூ.8.22 கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கில் தகவல்
#evvelu #dmk #TVKVijay #FIR #lake
The contrast couldn't be clearer.
CM Vijay delivered a speech that focused on development plans and an actual vision for his constituency, blended with some lighthearted banter.
Meanwhile, Udhayanidhi brought nothing to the table except low-grade insults, vulgarity, double meanings, and cheap personal attacks.
#VulgarUdhayanidhi
ஆபாச நிதி ஒரு கத்துக்குட்டி...
அரசியலும் தெரியாது அட்மினிஸ்ட்ரேஷன் தெரியாது...
ஆபாசமா பேசறதுக்கு மட்டும் எப்படி தெரியுதோ தெரியல...
ஆபாச நிதியை 65 ரோஸ்ட் போட்ட சி டி ஆர் நிர்மல் குமார்....
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
🔴உதயநிதி ஸ்டாலின் என்ற வார்த்தையை கூட முதலமைச்சர் விஜய் அவர்கள் இதுவரை உச்சரிக்கவில்லை.
நான் விமர்சிக்க கூட தகுதி இல்லாத நபர் தான் இவர் என்று முதல்வர் எடுத்தது ஒரு ஆகச் சிறந்த முடிவு.
#VulgarUdhayanidhi
🔴உதயநிதி ஸ்டாலினுக்கு தான் பேசுவது இப்போது வரை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருப்பது துளியும் தெரியவில்லை...
இதுதான் பண்ணையார் தன வளர்ப்பின் அடையாளம். குழந்தைகளை ஒருபோதும் உதயநிதி மாதிரி மட்டும் வளக்காதீர்கள்.