#VulgarUdhayanidhi
🔴உதயநிதி ஸ்டாலினுக்கு தான் பேசுவது இப்போது வரை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருப்பது துளியும் தெரியவில்லை...
இதுதான் பண்ணையார் தன வளர்ப்பின் அடையாளம். குழந்தைகளை ஒருபோதும் உதயநிதி மாதிரி மட்டும் வளக்காதீர்கள்.
முதல்வர் விஜய்யா.... குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்கள்..... 👏👏👏
விஜய் சார் வீரமணி கேஸ் பற்றி பேசும்போதே கண்ணெல்லாம் சிவந்துச்சி 😍
நேற்றுதான் நம் தலைவர் சொன்னார் திமுகவுக்கு வாக்களித்தால் அது பெண்களுக்கு பேராபத்து என்று. 😒
திமுகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்குகளும் பெண்களைப் பற்றி அவதூராகவும் ஆபாசமாக பேசுபவர்களை ஊக்குவிப்பதற்கு சமம் 🙏
#VulgarUdhayanidhi
விஜய் எதிர்க்கட்சிகளுக்கு challenge பண்றார்
நான் திருட மாட்டேன் ஊழல் பண்ண மாட்டேன் என்று Open challenge பண்ணுகிறார்
எதிர்க்கட்சிகள் இப்ப வரை ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை
விஜய் கொண்டு வந்த மாற்றம் எங்குமே பணம் இல்லை
இடைதேர்தல் என்றாலே முன்னே இருந்த திருமங்கலம் Formula, கொலுசு, Token எல்லாத்தையும் உடைச்சுட்டாரு @TVKVijayHQ 🔥🔥
இது தான் மாற்றம் ♥️♥️
Unexpected Elevation from Unexpected Person Peak Peak Elevation ரா 🥵🥵💥💥
தங்கள் கட்சி மேயர்
பாதிக்க பட்ட உடனே குரல் கொடுக்கும் இந்த ஆண்டி
ஒரு பெண் MLA-வை
உங்கள் கட்சியின்
பெண்களே இழிவுபடுத்தும் போது
எங்க போனீங்க ?
அப்போ ஜாலியா இருந்துச்சி
இப்போ வலிக்கிதோ? 💦💦