பாமக-தேமுதிக ஆகிய அதிமுக கூட்டணி கட்சிகள் 2021 இல்
தங்களின் தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறுவதில் தவறு இல்லை.கேப்டன் விஜயகாந்த் -மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் மக்கள் மாற்று சக்தியாக கருதியது உண்மை தான்.
#திரெளபதி#kannaMoochiAatam நாளை மாலை 5 மணிக்கு இந்த பாடல் இது போல படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோவுடன் youtubeல் வெளியாகும்.. இதற்கு கிடைக்கும் ஆதரவு தான் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.. பிடித்திருந்தால் நாளை மாலை வரை காத்திருங்கள்..