மருத்துவராக என் வாழ்க்கையில் இப்போது தினமும் காலையில் தொகுதி "rounds"
முக கவசம் தனிநபர் இடைவேளை
கை கழுவும் முறை தடுப்பூசி
கொரானா விழிப்புணர்வு முகாம் ..#DMK4TN
இன்று முத்தமிழ் அறிஞர் அய்யா கலைஞர் உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆயிரம் விளக்கு தொகுதியில் புஷ்பா நகர் குடியிருப்பு ஆகிய இடங்களில் கழக உடன்பிறப்புகளுட��் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு வீரவணக்கங்கள் செலுத்தினோம்
பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த பெண் எஸ்.பிக்கே கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்!
குற்றவாளிகளை @CMOTamilNadu அரண் போல காத்து வருவது ஏன்? இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாடா?
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் @ECISVEEP நேரடியாகத் தலையிட வேண்டும்.
மார்ச் 7 - இலட்சியப் பிரகடனம், மார்ச் 10 - வேட்பாளர் பட்டியல், மார்ச் 11 - தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரைப் பயணம் என பத்தாண்டுகால இருளை விரட்ட புயலெனச் செயல்படப் போகிறோம்!
திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' வெற்றி முழக்கமாகட்டும்!
#LetterToBrethren
இந்திய வரலாற்றில் முதன்முறையாக மாநிலக் கட்சி ஆட்சியமைத்து, பேரறிஞர் அண்ணா தமிழில் பதவியேற்ற நாள் இன���று!
'தமிழ்நாடு' பெயரும் பெற்றோம்; வளர்ச்சியும் பெற்றோம்!
மாநில உரிமைகளை அடமானம் வைத்துள்ள அதிமுக ஆட்சியை விரட்டியடித்து பேரறிஞர் - கலைஞர் வழியில் ஆட்சி அமைந்திட சூளுரைப்போம்!
தமிழ்நாட்டின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் நாளை திருச்சியில்!
அடுத்த பத்தாண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனம் வெளியிடப்படுகிறது.
தீரர் கோட்டத்தில் வெளிப்படும் முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்!
உதயசூரியனின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்! விடியும்.
ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதி செய்திட அனைத்து நடவடிக்கைகளையும் @PMOIndia தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் க���டாது.
தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று!
மதவாத-அடிமை சக்திகளை முறியடித்து, சுயமரியாதைமிக்க-சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்போம்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்!
பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ���ரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும்.
7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!
தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; #WomensDay வ���ழ்த்துகள்.
திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!
தமிழ்நாட்டைச் சீரழித்த @EPSTamilNadu அரசின் வீழ்ச்சி எடப்பாடியில் இருந்து தொடங்குகிறது!
#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் பயணத்தில் அதிக மனுக்கள் குவிந்த தொகுதி அதுதான்!
தனக்கு வாக்களித்த மக்களையே கண்டுகொள்ளாத அவருக்கு
கொள்ளையடிக்கவும், கொத்தடிமையாக இருக்கவும் மட்டுமே தெரியும்!
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய #KiranBedi மாற்றப்பட்டிருப்பது மிகக் காலதாமதான அறிவிப்பு.
கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய அனுமதித்து, புதுச்சேரி வளர்ச்சியை முடக்கிப் போட்டிருந்தது பாஜக!
மக்களை ஏம��ற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் இது! மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்!