@JuniorVikatan சினிமாவில் நடித்து புகழ் பெற்றால் போதும், அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்பது அவ்வளவு எளிதல்ல. இனி வரும் காலம் அரசியலிலும் மாபெரும் போட்டி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்
"பாமர மக்களை மட்டும் டார்கெட் பண்ணி மோசடி பண்றாங்க.. இன்னைக்கு கூட்டம் கூட காரணம் இதுதான்.." கோவையில் எம்.எல்.எம் நிறுவனம் மோசடி செய்வதாக புகார் கொடுத்த நபர் சொல்லும் திடுக்கிடும் தகவல்கள்
#Coimbatore#MYV3Ads#Protest#App#Police
ஸ்ரீ ராமருக்கு அயோத்தியில் தான் கோயில் கட்ட வேண்டுமா? ஏன் வேறு எங்காவது கட்டலாமே? கடவுள் தான் எங்கும் இருக்கிறாரே என்று கேள்வி? கேட்கும் பகுத்தறிவு பன்னாடைகளுக்கு இந்த இளம் சுவாமி விளக்கமாக பதில் அளித்திருக்கிறார் கடைசிவரை பாருங்கள்.🙏🏻