தமிழ், தமிழர், தமிழ்நாடு. தமிழ்தேசியம் எமது சித்தாந்தம். உலகத்தமிழர் எமது உறவுகள்.
தமிழன் STOCK.
வேற்று தாய் மொழியினர், மொழி சிறுபான்மையினர் எனது தோழர்கள்
நாங்கள் கொத்தடிமைகள் தான்..
இன்ப நிதிக்கும் காவடி தூக்க தயாராக உள்ளோம்..
பேராசிரியர் விருது பெற்ற விபி ராஜன் பெருமிதம்..!
// இதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய கரடி மீசை த்தூ ..
ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி விஜய் அவர்கள் நடித்து, அன்புத்தம்பி வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆருயிர் இளவல் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இன்னிசையில் @Ags_production தயாரிப்பில் இன்று (செப்.05) வெளியாகியுள்ள #TheGreatestAllTime திரைப்படம் பெயருக்கேற்ற வகையில் இதுவரை தமிழ்த்திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படங்களை விடவும் மிகப்பெரிய அளவில் மக்கள் மனங்களைக் கவர்ந்து மாபெரும் “வெற்றி” பெற வாழ்த்துகிறேன்.
#GOAT @actorvijay@vp_offl@thisisysr
@polimernews தமிழர் திருநாள் பொங்கல்2010 அன்று, தமிழர்கள் அழிஞ்சு போகிற மாதிரி படம் எடுத்தால் எப்படி ஓடும்.உங்க cinematic brillianceய தூக்கி குப்பையில் போடுங்க.வரலாற்று தமிழர் பற்றி சொல்ல நூறாயிரம் நிகழ்வுகள் உண்டு. நீங்க அதை பற்றிலாம் படம் எடுக்க மாட்டீங்க.நீங்க எவ்வழி வந்தவர்னு உலகறியும்.
நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம்.
நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்!
உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்!
அதாவதுங்க... போலீஸ் கைப்பற்றுன சாட்டையோட போன்ல இருந்து திருச்சி சூர்யா கைக்கு ஆடியோ போயி, வெற்றிக்குமரன் AI ல ஆடியோ பண்ணி, But அது ஒரிஜினல் ஆடியோதான் ஆனா பழைய ஆடியோ, அத ஒட்டி வெட்டி புகழேந்தி மாறன் AI ல எடிட் பண்ணி....
படிச்சது தெளிவா புரிஞ்சிருச்சா? 🤕🤕
#Patchwork