@VinodhiniUnoffl வெறுப்பு என்னும் மூச்சை உள் வாங்கி உள் வாங்கி வார்த்தை வழியாக அவர்கள் இணையத்தில் கொட்டும் கமெண்ட்கள் குத்தி கிழிக���கிறது நெஞ்சத்தை
முதலமைச்சர் பதவியை அடைவது தான் முழு வேலை என்ற இச்சை அவர்கள் மனதை உழுது விதையாக விதைக்க பட்டு விட்டது
விதைக்க பட்ட விதை அரளியின் விதை ஆகும்!
@VinodhiniUnoffl காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை விட
விஜய் ரசிகர்களின் அரசியல் புரிதல் பல மடங்கு ஆபத்தானது
விஜய் ஒருவரை தவிர உலகில் அனைவரையும் சந்தேக படும், துச்சமாக நினைக்கும் விஷம் ஆழமாக அவர்கள் சுவாசிக்கும் காற்றில் பரப்ப பட்டு விட்டது
@VinodhiniUnoffl மானம் அழகிய தொழில் நுட்பம் மூல���் ஆபாசமாக வரையப்பட்டு அந்த மன பிறழ்வு கும்பலால் பரப்ப படும்..
இதுவரை நாம் பெற்ற கல்வி, வரலாறு, தமிழர்களின் தொன்மை என எதுவும் இந்த ரசிக வெறிக்கு முன்னாள் ஈடு கொடுக்க முடியாமல் போகும்
ஹிட்லரின் நாசிச கொள்கையை விட,
@VinodhiniUnoffl சுய மரியாதை நீர் கொண்டோ!
அதை அணைக்க முயற்சி செய்ய வேண்டாம்..
அதையும் மீறி முயற்சி மேற்கொண்டால் நீங்கள் கடும் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும், Insta கமெண்ட் பக்கங்களில் உங்கள் தாய���க்கு வேசி பட்டம் சூட்ட படும், உங்கள் புகைப்படங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களின்
@VinodhiniUnoffl என்னும் சிலந்தி வலையில் தங்களை சமர்ப்பித்து விட்டனர்
அவர்களே நினைத்தாலும் இனி மீண்டு வர முடியாத மாய மன பிறழ்வு அது!
தமிழ்நாடு என்னும் அழகிய மாளிகையில் நான்கு புறங்களிலும் தீ பற்ற தொடங்கி விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது
கருத்தியல் நீர் கொண்டோ! பகுத்தறிவு நீர் கொண்டோ!
@VinodhiniUnoffl இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து!
ஒரு இரவு முழுக்க தூங்காமல் கண்ணீர் சிந்திய என் இதயத்தில் இருந்து இதை எழுதுகிறேன் 🙏
இனி தமிழ்நாட்டை திராவிட சக்தியோ, கம்யூனிஸ கொள்கைகளோ, தமிழ் தேசிய உணர்வு கொண்டோ காக்க இயலாது
தமிழர்கள் தன் நிலை இழந்து சுய நினைவு அற்ற ரசிக வெறி
குழந்தை இறந்ததற்கு சிரிக்கும் எவனா இருந்தாலும் செருப்பால் மக்கள் அடிப்போம்.
கைது தானே பண்ணுங்கடா யார்டா வேண்டாமுனு சொன்னா..
குழந்தை இறந்திருக்கு கேட்டா அரசியல் பதில் சொல்ல முடியாதுனு சிரிக்கிது ஒரு அமைச்சர். எவ்வளவு பெரிய சைக்கோ கூட இதை பண்ண மாட்டான். இதை தவறு என சொல்ல வேண்டிய விஜய் என்ன மிச்சர் சாப்பிட்டுகிட்டு திரிய - லாட்டரி வ���த்தவன் , சினிமா டிக்கெட் பிளாக்கில் வித்தவன் எல்லாம் ரீல்ஸ் போட்டு சுற்றுவான் - இது நாடு?
கூச்சமே இல்லாமல் பாருங்க பிரண்ட்ஸ் எவ்வளவு அழகான CM என கீழ்தரமா புகைப்படைத்தை எடுத்து பரப்பு இன்னும் சினிமா பைத்தியமாக ஒரு கும்பல் சுற்றும் எனில் நான் எல்லாம் ஜெயில் போவது தவறே இல்லை..
இரண்டுடில் ஒன்று பார்க்கலாம்..
என்ன ஒரு உயிர் போகுது.. அதற்கு முன் இங்கே குழந்தை இறந்ததற்கு சிரித்த அந்த அமைச்சர் குடும்பமே இந்த மண்ணிலே இல்லாமல் விரட்டி அடிப்பது தாண்டா கடமை.
லாட்டரி திருடன் ஆதவ் முடிந்தால் பண்ண சொல்லு.. நான் பேசுவதை நிறுத்தவோ இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தோ ஒரு இஞ்ச் பின் வாங்க போவதில்லை..
குழந்தை இறந்ததற்கு சிரிக்கும் எவனா இருந்தாலும் செருப்பால் மக்கள் அடிப்போம்.