நாகப்பட்டினம் ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்து அவர்கள் குடுமபத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் வழங்கினேன்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி!
ஒவ்வொரு நிமிடத்தையும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்து வருகிறது அதிமுக அரசு!
தான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் வாழ்வு வளம் பெறத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர்
#மண்ணின்_மைந்தன்
வங்கக் கடலில் உருவான #நிவர்புயல் கரையை கடக்கவிருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டம் பாலக்காடு,மேலநாகூர்,வடகுடி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகளை ��ேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
#TNGovt
#NivarCyclone
#NivarCycloneUpdate
#நிவர்_புயல்
புயல் மற்றும் கனமழையை எதிர் கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் நகர அ.இ.அண்ணா தி.மு.கழக மீட்புக்குழு நண்பர்களுடன் தயார் நிலையில் நாகபட்டினம் மாவட்டக் கழக அலுவலகத்தில்... from Thanga.Kathiravan
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வரும் நாகை மாவட்ட கழக செயலாளர் ,மாண்புமிகு கைத்தறிதுறை அமைச்சர் @osmanianofl அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.