ఆంధ్రప్రదేశ్ ఉప ముఖ్యమంత్రి ���్రీ పవన్ కళ్యాణ్ గారి నివాసానికి వెళ్లి, ఆయనతో పాటు ఆయన కుటుంబ సభ్యులను కలిశాను. పవన్ కళ్యాణ్ గారి యోగక్షేమాలు తెలుసుకుని, ఆయన సంపూర్ణ ఆరోగ్యంతో ఉండాలని ఆకాంక్షించాను.
@PawanKalyan
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் ��ற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The true warrior of India's freedom struggle Netaji Subhash Chandra Bose is finally receiving the national glory and honor he truly deserves in his motherland.
Jai Hind! 🇮��
இப்போதுதான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தேசிய மண்ணில் அவருக்கு உண்மையான, உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ஜெய் ஹிந்த்! 🇮🇳
#Netaji #WestBengalLegislativeAssemblyelection2026 #WestBengalElections2026 #WestBengal #Bengal
Conveyed my wishes to National president Shri @NitinNabin ji on the Glorious victory of @BJP4India in West Bengal!
Defeat to anti India forces of the @tmc4india at the hands of The Nationalist movement under Shri @narendramodi ji is so satisfying!
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
#BJP மாநில இளைஞரணி தலைவர் @SGSuryahOffice அவர்கள் மீது #திமுக தீயசக்தி நடத்திய கொலைவெரி தாக்குதலை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட தலைவர் @RAM_BJP அவர்களின் உத்தரவின் பேரில் இளைஞரணி தலைவர்.. @AnbuselvanBJP தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பரங்குன்றத்தில் முருகனை கும்பிட வந்த அப்பாவி பக்தர்கள் மீது காவல்துறை நடத்திய வெறித்தனமான தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்!
இந்துக்கள் என்றாலே இந்த தி.மு.க அரசுக்கு ஏன் இவ்வளவு கசப்பு? பக்தர்களை ஏதோ தீவிரவாதிகள் போல விரட்டி விரட்டி அடிப்பதுதான் உங்கள் '#திராவிடமாடல்' ஆட்சியா?
காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, பக்தர்களின் நம்பிக்கையை மிதிக்கும் @mkstalin அரசே, மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே தீர வேண்டும்.
#DMKFails #Thirupparankundram
Thanks to the BJP functionaries for the grand welcome at Koppampatti, Pudukkottai West District.
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம், கொப்பம்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி.
Glimpses of the wedding ceremony of Pudukkottai West District Youth Wing Secretary Thiru.A.Manikandan and Thirumathi.M.Devi.
Wishing the couple a happy and prosperous married life.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.A.மணிகண்டன் மற்றும் திருமதி.M.தேவி ஆகியோரின் திருமண விழா இனிய தருணங்கள்.
மணமக்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
Today afternoon, we had lunch at the residence of Pudukkottai West Youth Wing President Thiru.KKA Anbuselvan along with Pudukkottai West District President Thiru.Rama Chandran, Youth Wing General Secretary Thiru.Thavamani and Youth Wing Vice President Thiru.Kamalesh.
Thank you for the wonderful hospitality and the delicious food, Thiru.KKA Anbuselvan.
இன்று மதியம், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.KKA அன்புச்செல்வன் அவர்கள் இல்லத்தில், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு.Rama Chandran, பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் திரு.தவமணி மற்றும் மாநில இளைஞரணி அணி துணை தலைவர் திரு.Kamalesh ஆகியோருடன் மதிய உணவு அருந்தினோம்.
சகோதரர் திரு.KKA அன்புச்செல்வன் அவர்களின் அன்பான உபசரிப்பிற்கும், சுவையான உணவிற்கும் நன்றி.
Met with Pudukkottai West District President Thiru.Ramachandran at the Pudukkottai West BJP office.
BJP Youth Wing General Secretary Thiru.Thavamani, BJP State Executive Committee Member Thiru.Gunaseelan, Pudukkottai West Youth Wing President Thiru.KKA Anbuselvan Pudukkottai East Youth Wing President Thiru.Pandian Ganesan and were present.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு.���ாமசந்திரன் அவர்களுடன் புதுக்கோட்டை மேற்கு பா.ஜ.க அலுவலகத்தில் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது.
இதில் பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் திரு.தவமணி, பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் திரு.குணசீலன், புதுக்கோட்டை மேற்கு இளைஞரணி தலைவர் திரு.KKA அன்புசெல்வன், புதுக்கோட்டை கிழக்கு இளைஞர் அணி தலைவர் திரு.பாண்டியன் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூரில் அமைச்சர் திரு. @Govichezhian பங்கேற்ற அரசு விழாவிலேயே, கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் மது போதையில் தள்ளாடுகிறார் என்றால், தமிழ்நாட்டின் நிர்வாகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?
தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ₹30,000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், இன்று ₹50,000 கோடியைத் தாண்டிவிட்டது. இது போதாதென்று, இன்னும் விற்பனையை அதிகரிக்க ‘Review Meeting’ போட்டு இலக்கு நிர்ணயிக்கிறார்கள். தெருவெல்லாம் மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, மக்களையும், அதிகாரிகளையும் குடிகாரர்களாக மாற்றினால் இப்படித்தான் ஆகும்.
இன்று அரசு விழாவில் அதிகாரி தள்ளாடுகிறார். இப்படியே போனால், நாளை கோயிலுக்குள் கூட குடித்துவிட்டு வருவார்கள்.
பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் இழக்கத் துணிந்துவிட்டது தி.மு.க அரசு. வெட்கக்கேடு.
#DMKFails #TASMAC
In a meeting presided over by Hon CM of Goa Thiru @DrPramodPSawant avl and along with @BJP4Goa State President Thiru @DamuNaik avl, had the opportunity to interact with the functionaries of BJP Goa on the need for the Special Intensive Revision initiated by the ECI. (1/2)
திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாம��், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும்.