கட்டைபீடியார் தமிழர் நிலங்களை அண்டை மாநிலத்துக்குத் தாரை வார்க்கும் போது சொரணை வராது.
பொம்பளசெம்மல் அரசு நிலங்களை அல்லக்கைகளுக்கும் கீப்புகளுக்கும் அள்ளிவிடும்போது சொரணை வராது.
ஸ்டெர்லைட்டை ஒத்தரோசா திறந்து வைக்கும் போது சொரணை வராது.
பாஜக நீட்டை கட்டாயம் ஆக்கும்போது சொரணை வராது.
ஆனால் அத்தனையையும் அவையவை நடக்கும் போதே எச்சரித்த குரல்கள் தொண்டை வறள கத்தி அடங்கியதுதான் மிச்சம்.
ஆனால் சொரணை எப்போது மக்களுக்கு வரும் என்றால் இதற்கு மேல வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னன்ற நிலையில் தான்.
இதே வரிசையில் தான் பரந்தூர் வருகிறது. இந்த அழிவு வேலை கண்முன்னே நடக்கும் பொழுது எருமைமாட்டு மேல் மழை பேய்தாற் போல் இருக்கும் இதே சனம் பத்து பதினைந்து வருடம் கழித்து எனக்கு தான் புத்தியில்ல நீயாவது செருப்பால அடிச்சு திருத்திருக்க வேணாமானு திமுகவ பாத்து கேக்கும்.
Between Amaravati, Polavaram and 3 economic regions, we have enough development to do in AP already! This is not on our ‘to-do’ list. Respectfully, we will pass on this. 🙏 😂
Vijay & Sangeetha came to terms outside the court itseems, their relationship is over. Atha confirm panna intha event ku avala kootittu vanthu display panra maathiri irukku. SAC's face shows all the disappointment, same with us. You are not the same for us anymore @actorvijay