மரகதம் குமரவேல் அண்ணன் ஒரு மாமனிதர் 😆😆😆
வேட்பாளர் ஆணா பெண்ணான்னே தெரியாத இவர்களை தற்குறின்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது ?
வடக்கன்ஸ் நம்மல பார்த்து சிரிக்கிற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க 🤦🤦🤦🚶🚶🚶
Based on my tweets, guess the following
about me:
Age
Relationship status
Ethnicity
Location
Religion
IQ
Ideology
Profession
Political leaning
Good person rating (/10)
@grok
@news7tamil ரொம்ப ஆணவத்துல ஆடுறான்.வெற்றி–தோல்வி சகஜம் ஆனால் அதை ரொம்ப personal-ஆ எடுத்துக்கிட்டு ஓவரா ஆடக்கூடாது
இன்னைக்கு மேல irukalam
ஒரு நாள் மேலிருந்து கீழே வந்துதான் ஆகணும்.மறுபடியும் திமுக ஆட்சிக்கு வரும் pothu
முதல் அடி இவனுக்கு
வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத, அடியா இருக்கணும்
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
@BOOSTER07587143@rajakumaari Apo vijay a poda pottu, vaada pottu nu koopdralama..mariyadhaya..?
mayor priya avargal pottu MAMA nu mariyadhaya thanae koopdrang....what problem?
2/2 - ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதிக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் அந்த இடம் கிடைக்கவில்லை.
ஏனெனில் சிலர் வரலாற்றால் நேசிக்கப்படுகிறார்கள்;
சிலர் வரலாற்றை உருவாக்கியதற்காகவே குற்றம் சுமத்தப்படுகிறார்கள்.
அந்த சுமையைத் தாங்கி நிற்பதும் ஒரு வரலாறுதான்
திமுக சிலரின் பார்வையில் வில்லனாகத் தெரியலாம்.
ஆனால் மக்களுக்காக உழைத்து உழைத்து, அவதூறுகளையும் விமர்சனங்களையும் தூக்கிச் சுமக்கும் ஒரு சபிக்கப்பட்ட குழந்தை அது.
ஜெயலலிதாவுக்கும் விஜய்க்கும் மக்கள் மனதில் ஒரு ‘Soft Corner’ & Privilege இருக்kum.
அந்த தென் தமிழக அரசியல்வாதி திமுக mla வாக இருக்கும் டெல்லி அரசியல் புள்ளி திமுக mp ஆகா இருக்கும்னு பல கனவோட இருந்த அக்கா ஆசையில மண்ணள்ளி போட்டுட்டீங்களே டா படுபாவிகளா 😂😂😂😂
திமுக பார்க்க வில்லனாக தெரியலாம் மக்களுக்காக உழைத்து உழைத்து அவதூறை தூக்கி சுமக்கும் சபிக்கப்பட்ட குழந்தை 💔🖤♥️
தவெக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயகபூர்வமான அணுகுமுறை சுத்தமாக இல்லை என்று சொல்லமுடியாது, போதுமான அளவுக்கு இல்லை. விமான நிலையம் தொடர்பான கடிதத்தை மூடிமறைக்க வேண்டிய அவசியம் என்ன - சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.
#CPM#Shanmugam#TVK
@naanaadi04@JD_Reloaded@RagupathiMla அது உண்மை அல்ல. TVK-வை ஆதரிப்பவர்களால் பரப்பப்பட்டு, எடிட் செய்யப்பட்ட பொய்யான தகவல். உண்மையை மறைத்து, மக்களைத் தவறாக வழிநடத்தும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்...cross check and fact check pannunga
உதயநிதி கைதை மேற்கோள் காட்டி நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை சப்பை பீசு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளார்..
பொது வெளியில் எதிர்கட்சி தலைவரை இப்படி அசிங்கமா பேசுனா
இதுக்கு திமுக காரங்க செருப்படி பதில் கொடுத்தா உடனே கூட்டணி கட்சி தலைவர்களிடம் சொல்லி கதறி அசிங்கமா பேசிட்டாங்க அசிங்கமா பேசிட்டாங்க ஒப்பாரி வைப்பது