பாட்ஷா வெற்றிக்கு 50% தான் நாங்க காரணம். மீதி 50% முழுக்க முழுக்க தேவாவின் மியூசிக் தான் காரணம்
💯உண்மையான வார்த்தைகள் . #Deva இல்லைன்னா பாட்ஷா இல்ல.
90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தேவா சார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏
நாம கூட வாரிசு படம் சீரியல்னு பெருசா கண்டுக்காம இருந்திருக்கோம். ஆனா அண்ணன் அதுல அரசியல முழுசா காட்டியிருக்காரு... அதுவும் future predictionல vera level..."
,
ஆனா டேய் நாளைக்கு வெட்டுற வெட்டுல அடுத்த 50 வருஷத்துக்கு எந்த நடிகனுக்கும் கட்சி ஆரமிக்குற என்னம் வர கூடாதுடா 🥵🥵
*த்தா TV ya இப்பவே ஆன் பண்ணி வெய்ங்கடா @dhanushkraja@Siva_Kartikeyan 🤫