@imrajmohan உங்கள் துறையை ஒழுங்காக கவனியுங்கள்.... அங்கே மாணவர்களை tvk என்று கத்துவது தெரியவில்லையா? அதன்மீது நடவடிக்கை என்ன? பெண்களை எங்கே உதயநிதி தவறாக பேசினார்? இது புனையப்பட்ட வழக்கு நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். அப்போது அசிங்கப்பட போவது உங்கள் அரசு தான்.
@Genuine3792 After Arun IPS came to this post he raided several offices and arrested officers and controlled corruption. it is personal vengeance of accused sankar to speak about officers in tamilnadu.
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'