#JUSTIN
நான் முன்கள வீரன் - வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து 10 ஆண்டுகளாக பாஜகவினர்
வதந்தி பரப்புகின்றனர் - நியூஸ்18 தொலைக்காட்சிக்கு ஒடிஷா வளர்ச்சி
மேம்பாட்டு திட்டத் தலைவர் வி.கே.பாண்டியன் பிரத்யேக பேட்டி
#VKPandiyan#Odhisha#Naveenpatnaik#Election #Elewction2024
#News18TamilNadu | https://t.co/f0Rn1l8xha
மரியாதைக்குரிய எழுத்தாளர் @niranjan2428 - நேரில் கையொப்பமிட்டு புத்தகம் வழங்கிய போது…… ஏர் செய்த போர்- வரலாற்றின் மிக முக்கிய சில பக்கங்களின் கள பதிவு - வாழ்த்துக்கள் தோழர் நிரஞ்சன் :)
2023 புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்வில் மீண்டும் சில புதிய அத்தியாயங்கள் தொடங்கியிருக்கிறது.பிபிசி சர்வதேச செய்தி ஊடகத்தின் தமிழ் பிரிவில், 'சீனியர் ப்ரெசென்ட்டர் ' -ஆக இணைந்திருக்கிறேன். நிறைய நன்றி பகிர்தலோடு முழுப்பதிவு- https://t.co/cm2yDfmFSa
Remember how u discuss the movie with ur friend while exiting the theatre? Well, it's the same here but the happy twist is..... #vtk - post release discussion with the maker @menongautham himself. So many layers of #vtk are unearthed and analysed. https://t.co/mGVG3r2tUe
Q7 ஐடியா சொன்ன போது இன்னொரு rapid fire போன்ற ஒன்றென தான் தோன்றியது. ஆனால் @iamkarki தந்த கேள்விகளும் அதற்கு கிடைத்த பதில்களும் அந்த வடிவத்தின் அழகை புரிய வைத்தது. We will miss u at work.
ரஞ்சித்தின் படங்களுக்கும் பேச்சுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை clarity, honesty. இந்தப் பேட்டியிலும் அவை இருக்கின்றன. @beemji இன்னும் நிறைய பேச வேண்டும்.
https://t.co/WYlO2Nw4BE