@TamilJanamNews புலிகேசி சுடலையின் ஆட்சி எப்படி இருந்தால் என்ன. தேர்தல் நேரத்தில் பட்டியில் அடைத்தாவது ஓட்டு வாங்குவார்கள். சொரணை கெட்ட மக்களை தான் சொல்லணும்.
இடம்:- கோயம்புத்தூர் ராமநாதபுரம் சிக்னல் மேம்பாலத்தில் இருந்து மழை நீர் வெளியேற வழி இல்லாமல் கீழே செல்லும் பாதசாரிகள்& வாகன ஓட்டிகள் தலையில் அருவி போல் கொட்டும் அந்த பரிதாபக் காட்சி!
@Ajay47823@kumarinewsoffic அடேய் லூசு கூமுட்டை கான்கிரீட் மேல் தான் தார் ரோடு போட்டு இருக்காங்க. அந்த தார் பெயர்ந்து குழி விழுந்து அதன் மேல் தினம் ஆயிரம் லாரிகள் ஓடும்போது வரும் அதிர்வில் கான்கிரீட் பெயராதா? இதுல ஒருத்தன் excellent question ஆம். நீங்கள் எல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்கவே மாட்டீர்களா? ��🤦