மதம் மதம் மதம் என்று மத பிரச்சினைகள் மட்டுமே பேசுவதுதான் நாட்டிற்கு தேவையான அரசியலா?..
வேலை, வறுமை, பண மதிப்பிழப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், குடிநீர், வாழ்வாதார அடிப்படை வசதிகள், நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்புகள், திட்டங்கள் என்ற அரசியலை எப்போது பேச துவங்குவீர்கள்?...
@VckBalaji திருமாவளவன் ஒன்று பேசுகிறார் திரும்ப அதற்கு விளக்கமாக மறுபடியும் பேசுகிறார் கடைசியில் இரண்டும் வேறு வேறு கோணத்தில் அமைந்துவிடும். தற்போது திருமாவளவன் பேசியதற்கு நீங்கள் விளக்கவுரை கொடுத்துள்ளீர்கள். தவெக ஆதரவுக்குப் பிறகு ஏன் இத்தனை விளக்கவுரைகள்?.
நிதியமைச்சர் மரிய வில்சன் கார் சாலையில் சென்றபோது வீடியோ எடுத்தவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டுமென @tnpoliceoffl கட்டாயப்படுத்தி இருக்கிறது
ரோட்ல போற வண்டியை வீடியோ எடுத்த வாகனத்தை நிறுத்த கண்ட்ரோல் மைக்கில்
உத்தரவிட்டு Traffic Police அந்த வாகனத்தை நிறுத்தி வைத்து அமைச்சர் வண்டியை ஏன் வீடியோ எடுத்தீர்கள் என விசாரணை நடத்தி டெலிட் செஞ்சுடுங்க என உத்தரவிடுகிறார்
என்னய்யா நடக்குது ?
அந்த காரில்
சட்டவிரோத பொருள் ஏதாவது
காவல்துறை ஆதரவோடு
கடத்திச்செல்லப்பட்டதா இல்லை
லஞ்சப் பணம் ஏதும் கொண்டு செல்லப்பட்டதா ?
எதற்காக வீடியோவை டெலிட் செய்ய காவல்துறை கட்டாயப்படுத்தியது ?
வீடியோவை டெலிட் செய்த பிறகே
நிறுத்தி வைத்த வாகனத்தை அனுப்ப வேண்டுமென போக்குவரத்து காவலருக்கு உத்தரவிட்டது யார் ?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஒவர்
உண்மையில் தமிழ்நாடு காவல்துறை வரலாறு காணாத வகையில் தறிகெட்டு பேயாட்டம் ஆடுகிறது
இந்த ஆட்சியில்
ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம்
@tnpoliceoffl க்கு கட்டளையிடுகிறான்
கண்ட்ரோல் செய்யறான்
என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை
கொஞ்சம் கண்ட்ரோல் செய்யுங்க
@copmahesh1994 சார்
நீங்க தான் காவல்துறை தலைவர்
@Amuthan1015@SriRama53404184@thirumaofficial அறம் முறம் என்று பேசிக்கொண்டே அதே திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து அதிகாரத்துடன் ஒட்டி இருந்தது இன்னும் கேவலமானது இல்லையா ❗ திருமா சொல்வது உண்மை என்றால் இதில் திமுகவை விட திருமாவளவனின் அரசியல் அறம் தான் மிகவும் கேடானது...
இது கடந்த வருடம் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்த போது அளித்த பேட்டி. இதில் கலைஞர் அப்போதிலிருந்தே விசிக வலுப்பெற வேண்டும் என உளப்பூர்வமாக விரும்பினார் என்றும் 2009 தேர்தலில் அழுத்தமிருந்தும் விசிகவை தனித்து விடவிடல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இன்றைக்கு தவெக மேடையில் சென்று தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு காரணம் என மறைமுகமாக திமுகவை சாடியுள்ளார்.
நாளை தனுஷ் ஒரு கட்சி ஆரம்பிப்பார் திருமாவளவன் அங்கு சென்று அந்த மேடையில் தவெக தங்களை சரியாக நடத்தவில்லை என ஒப்பாரி வைப்பார்.
திமுகவில் இருக்கும் போது அங்கு துதி பாடல் தவெக வந்தவுடன் திமுகவை திட்டி தவெகவுக்கு துதி பாடல். காலத்தின் கட்டாயம் என்பதை சந்தர்ப்பவாதம் என்றும் கூறலாம். இவரும் ஒரு Avg அரசியல்வாதி. அவ்வளவு தான்.
- Gypsy
@happy20192019 Powerful ஆ இருக்கிறது அதிமுக IT wing தான் அவங்களோட views அதிகமா இருக்கு ஆனா திமுக இன்னும் social media ல தவழ்ந்து கிட்டே இருக்கு. தனிப்பட்ட முறையில் திராவிட உணர்வு ஆதரவாளர்கள் வெளியிடும் காணொளிகள் மட்டுமே மக்களிடம் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
@happy20192019 அதிகமா views போறது சாட்டையோட video தான். அது தான் தவெகவுக்கு உறுத்தலா இருக்கு. ஏன்னா social media content னால தான் பதவிக்கு வந்தது ஒரு முக்கியமான காரணம். அதே social media வால கீழ விழுந்திடக் கூடாது ன்னு ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கு. இப்பவும் கட்சிகளோட IT wings ல ரொம்பவும்
@kotravai_n உங்களது சிரமம் புரிகிறது. தவெகவை எந்தக் கொள்கையும் இல்லாமல் இன்றளவும் அந்த அரசை ஆதரிப்பது குறித்து உங்களால் அதற்குரிய நேர்மையான விளக்கங்கள் கொடுக்க இயலாது என்பதை புரிந்து கொள்கிறேன்.
@kotravai_n தோழர் அருணன், தோழர் ஆதவன் தீட்சண்யா, தோழர் கனகராஜ் போன்ற சிலருடைய கொள்கைத் தெளிவு உயர்மட்ட குழுவில் உள்ள உறுப்பினர்களிடம் இல்லையோ என்று அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து எண்ணத் தோன்றுகிறது.
@kotravai_n ஆதரித்து அங்கீகாரம் கொடுப்பது தோழர்களின் வேலை அல்ல என்பது தான் என் கருத்து. உங்கள் ஆதரவை வைத்து இது மதச்சார்பற்ற அரசு என்று தவெக பரப்புரை செய்த போது அப்போது அமைதியாக இருந்தது அதை அங்கீகரிக்கும் வேலை தானே. அப்போதே அதை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் அமைதியாக இருந்தது அரசியல் பாடமா
@kotravai_n வரட்டும் தவெகவை மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கலாமே. மக்களுக்கு பாடம் எடுங்க அதேசமயத்தில் உங்கள் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பும் ஒருவருக்கு உங்கள் பாடங்கள் உதவாது என்றால் எந்த மக்களுக்கு என்ன பாடம் எடுக்கப் போகிறீர்கள். மக்கள் ரசிக மனப்பான்மையில் தேர்ந்தெடுத்த ஒரு ஆட்சியை