நாம் புலம்பித் தவிப்பதைக் கேட்டு
ஆறுதல் அளிப்பதற்கும்
அன்பாய் அரவணைப்பாய்
இருப்பதற்கும்
கொஞ்சிக் கெஞ்சி உணர்வுகளை இருவரும்
பரிமாற்றம் செய்து
கொள்வதற்கும்
சில சமயங்களில்
காதல் இங்கே ச���ய்யப்படுகிறது...
காதல் உடலுறவு வேண்டுவதல்ல
உணர்வை வெளிப்படுத்த
உதவி செய்வது💞