@drramadoss கள்ள சாராயம் காய்ச்சு வதே தங்கள் பகுதி கட்சி காரர்கள் தான் என்பதை நீங்கள் தெரிந்து வைத்து கொண்டே இந்த ட்வீட் தேவையா என்பதை நீங்கள் ஒருமுறை யோசித்து இருக்கலாம்.
@V_Senthilbalaji@KovaiHarish@mkstalin BSP சங்கதினால் அரசுக்கு இவர்களால் நிறைய கேட்ட பெயர். இங்கு Tangedco வில் நடக்கும் அத்தனை மக்கள் விரோத போகிற்கும் இந்த சங்கம் தான் காரணம். விழித்து கொள்ளவும்.
@Senthilvel79 சரியாக சொன்னீர்கள் தோழரே... எங்கு நாம் சருக்குகின்றோம்.. வட நாட்டு மந்தைகளுக்கு ஏன் பி. ஜே. பி செய்யும் தகிடு தத்தங்கள் புரிய மாட்டேங்கிது.. மாட்டு மூத்திரம் குடிப்பதாலா.. இவர்களை எப்படி மாற்றுவது??????
@bbctamil பொருளாதாரத்தை தெரியாதவங்க கையில நாட்ட கொடுத்தா ..நாடு நாசமாகத்தான் போகும் அப்படீங்கறத்துக்கு இவங்க தான் உதாரணம்.... பேருந்து நிலையத்தில் இருக்கிற பொது டாய்லட் அ பாத்துக்கறத்துக்கு கூட முன் அனுபவம் இருக்கானு கேட்கிறாங்க..ஆனா இவ்வளவு பெரிய பொறுப்ப கொடுக்க எதுவுமே தேவை இல்லை.
@SowdhaMani7 எப்படியோ எம்.ஜி.ஆர் பேர நாறடிக்கறது முடிவு பண்ணீட்டீங்க..நல்ல வேளை அவர் இல்ல ...அவர் மட்டும் இருந்து இருந்தா நாண்டுக்கிட்டு செத்து இருப்பார்
@drramadoss ஐயா உங்களின் ஆதங்கம் புரிகிறது..சாராயக்கடைய மூடிடலாம் ..மக்கள் நலம் தான் னு நினைத்து அரசாங்கம் அதை தடை செய்து அதற்கு மாற்றாக வருமானத்தை ஈடுகட்ட வேறு வழிகளை ஆராய்ந்து அதற்கு நடவடிக்கை எடுத்தாலும் ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையொப்பம் போடமாட்டார் அதற்கு என்ன செய்ய .இதுதான் பிரச்சனை
நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது நக்கி தான் குடிக்கும் அது போல தான் இந்த சங்கியும் ..எவ்வளவு மரியாதை கொடுத்தாலும் அது அதனோட புத்திய காமிக்குது ...மரியாதை இருக்கும் போதே எங்க தமிழ்நாட்டவிட்டு போயிட்டா மரியாதையா இருக்கும்..இல்ல அசிங்கப்பட்டு தான் போவேன்னு சொன்னா?????
ஆளுநர் நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்களோ.அந்த வேளையை மட்டும் பாருங்கள் உங்கள் சனாதன .ஆரிய கொள்கைகளை உங்கள் ஊரிலும் சங்கிகளின் மத்தியிலும் பேசி நீங்களே சிரித்து கொள்ளுங்கள் எங்களிடம் தேவைஇல்லாமல் வாலாட்டினால் மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் ..இதுவே கடைசியாக இருக்கட்டும்.