நாங்க எல்லாம் அரிசி வாங்கி சோறு திங்குறோம் அதனால் விலையேற்றம் எங்களுக்கு தெரியுது .. சார் சோறு எல்லாம் திங்குறது இல்ல போல 😡😡😡😡 இந்த சங்கி நாதாரி நாய் எப்படி உருட்டுறான் பாருங்கள் எந்த அத்யாவசிய பொருட்களின் விலை ஏறவில்லையாம்
தாராபுரம் தொகுதி
பல கட்சி தவெக கூட்டணி
- 36%
தனியா நின்ன திமுக
- 31%
டேய் தற்குறிகளா 🔥🔥
இத்தனைக்கும் நீங்கள் ஆளும்கட்சிடா 😎
அல்லுவிடுதா வந்த 4 மாசத்துல 😅
ஆட்சிக்கு வந்த முதல் இடைதேர்தல்ல தோத்துருவோம்னு அழுது பொழும்பி கெஞ்சுரதுக்கு பேர் துணிவு இல்ல
75 வருசமா எத்தனையோ தோல்வி , இடைஞ்சல்னு இரண்டாயிரம் வருசமா ஆண்ட ஆரியத்துக்கு உருமி அடிச்சு அசராம 😎
பவள விழா கண்டு கம்பீரமா நிக்குறோம் பாரு
அதுக்கெல்லாம் திராணி வேனும் 🔥🔥
School fees கட்டலனு நடுரோட்ல சின்ன புள்ளங்கள இறக்கி விட்டு போயிருக்கானுக
வீடியோல தமிழ் மட்டும் பேசலனா ஏதோ பிகார்,உபி போலனு நினைச்சுருப்பேன்… ஆனா தமிழ்நாட்ல நடக்குது
மாற்றம்.. மாற்றம்னு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கானுக😒🥲
@imrajmohan மைக் வேணுமா?
#BREAKING | மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர் விஜய் ஆய்வு - இன்று அடுத்தடுத்து அமைச்சர்களின் கூட்டங்களில் மின்வெட்டு
#SunNews | #PowerCut | #TNEB | #TVK
நீ முட்டாளா இல்ல தமிழ் நாட்டு மக்கள் முட்டாளா
10/09/2026 தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாத நாள்
ஒரே ஆள் இரண்டு இடங்களில் தன் வேலையை செய்து கொண்டிருந்த நாள்