ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் 😡 தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் அமைச்சரே @arunraajkg .
@CMOTamilnadu
கென்யா நாட்டை சேர்ந்த
பிரையன் மெவண்டா எனும் வழக்கறிஞர் தான் வாதாடிய 26 வழக்குகளிலும் வெற்றி பெற்றார்
மற்ற வக்கீல்கள் இவர் எங்கு படித்தார் என ஆராய்ந்தபோது
இவர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் அல்ல என்பதை கண்டுபிடித்தார்கள்
பின் அவர் வாதாடிய கோர்ட்டிலேயே அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்
பிரையன் வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தனக்காக தானே வாதாடினார்
தான் வாதாடி ஜெயித்த 26 வழக்குகளின் மனுதாரர்களும் சட்ட உதவி பெற வசதி இல்லாத பாமர மக்கள்
அவர்களுக்கு உதவி செய்யவே ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் ஆஜரானதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்
குடும்ப சூழ்நிலையால் சட்டப் படிப்பை பாதியில் நிறுத்திய தான் இந்த தவறை செய்து விட்டதாகவும்
அதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்
நீதிபதி அவருக்கு எச்சரிக்கை மட்டும் செய்து
சட்டப் படிப்பை முழுமையாக படித்து முடித்து வந்து வாதாடும்படி அறிவுரை சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்..!
கடந்த ஏப்ரல் மாதம், திமுக ரவிடிகளால் தாங்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, புதிய பலத்துடன் மீண்டு வந்து இந்த குழந்தையை பெற்றெடுத்ததற்கு வாழ்த்துக்கள்.
சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்து தான், உங்கள் அண்ணன் கண்டன அறிக்கை கொடுத்தார்.
தங்கயை எட்டி உதைத்தவர்களிடமே, உறவாடிய அண்ணனை, தாய் மாமன் என்று சொல்லும் அறியாமையில் உள்ளது தான், சீமானின் அரசியல் வாழ்க்கை
@thamizhachi_Ani
உன் சுயலாபத்திற்க்காக இன்னும் எத்தனை தமிழர்களை விற்கப்போகிறாய் தாய் மாமனே @Seeman4TN?
100-Day Achievement of TVK Govt:
•104 MoUs Signed
• ₹1,02,514 Crore Total Investment
• 1,21,788 Employment Opportunities
Including today's 97 MoUs worth ₹67,452 Cr signed at the Vettri Tamil Nadu Investment Conclave 2026!
#CMJosephVijay