காந்திய சுட்டது ஒரு முஸ்லீம்னு வதந்தி பரவி கலவரம் நாடுமுழுக்க வெடிக்குற நேரத்துல மெளண்ட்பேட்டன், படேல், நேரு எல்லாம் அவசரகூட்டம் போட்றப்ப கொன்னவன் ஒரு இந்துனு தெரிஞ்சப்றம், மனசு மாறுன சாகேத் உடைஞ்சு அழுவுறப்ப
"ரகுபதி ராகவ" Song Placement
கமல் எனும் 🐐💥
#26YearsOfHeyRam
தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தவர்களில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபரும் உண்டு…
ஆனால்,இந்த விவகாரத்தை மத ரீதியாக கொண்டு சென்று அரசியல் ஆதாயமடைய
முயற்சிக்கிறார்கள்…
டெல்லி : என் ஆபிஸ்க்கும் க்ரீஸ் தூதர் ஆபிஸ்க்கும் இடையே இவ்ளோ பெரிய குப்பைக்காடு..
மோடி அரசின் தூய்மை இந்தியாவை போட்டுக் கிழித்த நெதர்லாந்து தூதர்.
#BJPFails@BJP4India