4) தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு! அதனால்தான் “நானே சொன்னாலும், உன் புத்திக்கு சரி என்று பட்டது ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு” என்று சொன்னார்.
5) சமூகநீதி - பெண்களுக்கு சொத்துரிமை - தீண்டாமை ஒழிப்பு - பொது இடங்களில் பட்டியலினத்தவருக்கு தடை இருக்கக் கூடாது - நில உரிமை - கைம்பெண் மறுமணம் - தமிழுக்கு முக்கியத்துவம் - சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு - இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்.
6) சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார் தந்தை பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் பேரறிஞர் அண்ணா.
7) பெரியாரால் கல்வி பெற்றவர்கள் - வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் - அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்தவர்கள் - குறிப்பாக பெண்ணினம் அடைந்த வளர்ச்சி - ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த உயர்வுகள் அனைத்தையும் இன்றைக்கு நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
2/3
#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு!
#தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!
இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் திரு. @ARV_Chalapathy மற்றும் முனைவர் @KRManoharan தொகுத்துள்ள The #Cambridge Companion To Periyar நூலையும்;
பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் @krvtweets அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.
ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெர���மை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது.
உறுதியோடு சொல்கிறேன், #என்றென்றும்_பெரியார்-இன் வழியில், நமது #DravidianModel அரசு தொடரும்! சாதிக்கும்!
#CMStalinInEurope #CMStalinInOxford #PeriyarAtOxford #PeriyarForever
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
கலைஞரை கொள்கைத் தலைவராகக் கொண்டு திராவிடத்தின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வரும் ஐடி நிறுவன உரிமையாளரும், சிங்கப்பூர் வாழ் தமிழருமான செல்வகுமார் அவர்களின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
#DravidathaalNaan#DravidianModel
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கிழவிப்பட்டி கிராமத்த���ல், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய சமுதாய நலக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk, மேயர் திரு. @Jeganperiyasami, கூடுதல் ஆட்சியர் திருமிகு. ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தில் இன்று நடைபெற்ற திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் தளபதி திரு @mkstalin அவர்களது தலைமையிலான தமிழ்��ாடு அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து எடுத்துரைத்தேன்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் திருமிகு. @geethajeevandmk, மேயர் திரு. @Jeganperiyasami, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோரும் கழகத் தொண்ட���்களும் பங்கேற்றனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 19.23 கோடி மதிப்பில், புதிதாக கட்டப்படவுள���ள 23 மருத்துவ கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 10.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தை (MRI Scan) அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்களுடன் இணைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தேன்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் திருமிகு. @geethajeevandmk, திரு. @ARROffice, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @shunmugaiah_mla, திரு. @mlavilathikulam, மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத், மேயர் திரு. @Jeganperiyasami, துணை மேயர் திருமிகு. ஜெனிட்டா, அரசு மருத்துவமனை தலைவர் மருத்துவர் திரு. சிவகுமார், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர் திருமிகு. யாழினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் திராவிட நாயகர்!🌄
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து சட்டப்படி போராடி ஆளுநருக்கு குட்டு வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#ProtectStateRights
Honoured to attend the Mega Women’s Meet organized by the Kozhikode Congress Committee. Addressed key issues on women’s resilience, empowerment, political representation, and their role in building an inclusive society.
தூத்துக்குடி இளைஞர்களின் புதுமையான தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், இன்று நடைபெற்ற 'புத்தொழில் களம்' நிகழ்வில் ஏரளாமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஒவ்வொருவரும் முன்வைத்த புதுமையான தொழில் சிந்தனைகள் பிரமிக்க வைத்தன. நிகழ்வின் முடிவில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகியோரது தொழில் முன்மொழிவுகள் தேர்வு செய்யப்பட்டன. அவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி 4 கட்டங்களில் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் திரு. @TThenarasu, திருமிகு. @geethajeevandmk, திரு. @ARROffice, மாநிலங்களவை உறுப்பினர் திரு. @nrelango_dmk, நடுவர்களாக Naturals Beauty Salon India Pvt. Ltd. நிறுவனத்தின் இணை நிறுவனர் @ckknaturals, CIEL HR Services Pvt Ltd, Ma Foi Foundation and Groups நிறுவனங்களின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் @MaFoiLatha, Pearl Shipping Agencies நிறுவனத்தின் நிறுவனர் @redwinsamuel உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @shunmugaiah_mla, திரு.@Oorvasi_Amirth, மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Hon’ble PM @narendramodi,
The tears shed by Indian fishermen from Tamil Nadu, and the anguish they have endured over the years, cannot be captured in words. The sea, their source of livelihood, has become a place of fear and uncertainty due to repeated attacks by the Sri Lankan Navy.
Today, the Tamil Nadu Legislative Assembly, constituted by the will and mandate of the people of our state, has unanimously passed a resolution calling for the retrieval of #Katchatheevu to safeguard our historical rights, livelihoods, and access to traditional fishing grounds.
We urge you, during your much-anticipated forthcoming visit to Sri Lanka, to firmly demand the release of our detained fishermen, along with their boats, on a goodwill basis.
ஒன்றிய அரசு கச்சத்தீவை நிரந்தரமாக ��ிரும்ப பெற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
#DMK4TN
அனைவருக்கும் வணக்கம்!
இன்னும் 3 நாட்களில் நடைபெறவுள்ள "புத்தொழில் களம்" நிகழ்வுக்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி!
இந்தக் காணொலி வாயிலாக உங்கள் அனைவரையும் இறுதிச்சுற்று நிகழ்ச்சிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி.
வாருங்கள், புதிய தொழில் முயற்சிகளைக் கண்டறிந்து, சமூக மாற்றத்தை உருவாக்கிட இணைவோ��்!
நாள்: ஏப்ரல் 5 |
இடம்: தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையம் |
நேரம்: காலை 9:30 மணி
#புத்தொழில்களம் #தூத்துக்குடி