#WATCH | "படத்துல ஹீரோ.. நிஜத்துல வில்லன்.." -வீரமணி, திமுக மாணவரணிச் செயலாளர்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.
#SunNews | #DMK | #CJP | #NEET
ஒரு டிக்கெட்டு 500 ரூபாயா”..... டிஸ்ட்ரிபியூட்டர் இந்த ரேட்டுக்குதான் தம்பி விக்க சொன்னாங்க... எங்க கிட்ட ரூ.200க்கு வாங்கி வெளிய ரூ1000க்கு வித்த ஆளுங்கதான நீங்க? இப்போ என்ன ரூல்ஸ் பேசுறீங்க"..... உச்சத்தில் ஜனநாயகன் டிக்கெட் ரேட் - தியேட்டர் உரிமையாளர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு நடந்த பரபரப்பு வாக்குவாதம்
5 பேர் இருந்தா அரெஸ்ட் பண்ணுவோம் - மிரட்டிய காவலர்
வேடிக்கை பார்க்க வந்தால் அரெஸ்ட் பண்ணுவீங்களா?
Law College student காவல் அதிகாரியிடம் சரமாரி கேள்வி...
Congratulations, GenZ students!😍🔥
காமராஜர் காலத்தில்
உணவுக்கு பஞ்சம் வந்து
அன்றைய முதலமைச்சர் காமராஜர்
மக்களை எலிக்கறி சாப்பிட சொன்னது
பெயர் குறிப்பிடாமல் குறிப்பிடுகிறார்
கேவலமான ஆட்சி என்று
நேரடியாக ஆதாரத்துடன்
ஸ்கிரிப்ட் எழுதிப் படிக்காமல்
தெளிவான செருப்படி🤪🤪🤪
தற்குறிகள் நிலையிலிருந்து ஒரு படி ஏறி தான்தோன்றி தறுதலை தற்குறிகளாக மாறி உள்ளனர். திமுகவின் மீது அவதூறுகளை பொய் புரட்டுகளை முன்னிறுத்தும் பணியை கூச்சம் இல்லாமல் நிறைவேற்றுகிறார்கள்.
மோடியதான் ஆதரிப்பாரு....
இதுக்கு பித்தளை குண்டா பண்ணை வீட்டுலயே இருந்திருக்கலாமே... 🤷😀😀திமுக - அதிமுகவை அழிக்க பாஜக கையில் எடுத்த திட்டம் Vijay, Annamalai