அவர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணை பகிருங்கள், அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடனடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி!
சென்னை முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது என அறிவித்துவிட்டு, மற்ற ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கினால் இப்படித்தான் ஆகும்.
இக்கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் சர்வநாசம்!
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்! – சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/UBdyWdGBzj
கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச் சூழலால் வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்!
– சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/OBXZVK1Se5
கடந்த 10 வருடங்களில் திராவிடத்துக்கு மாற்றாக, ஆரியத்துக்கு எதிராக,
ஒரு வலிமையான தனித்துவம் மிக்க தத்துவமாக தமிழ்த்தேசியம் மாறி நிற்க காரணம்,சீமான் என்ற பெயரும், நாம் தமிழர் என்ற இயக்கமும் தான். உங்களுக்கு அந்த கட்சிய பிடிக்குதோ இல்லையோ இது தான் உண்மை.
#10YearsOfNTKRevolution
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அம���ப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
தமிழர் தேசத்தில் புரட்சி என்றோ நடக்கும் ஒரு சம்பவம் அல்ல. ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கும் போது, அடக்குமுறைக்கு எதிராக நாம் களமாடும் ஒவ்வொரு நொடியும் புரட்சி நிகழ்த்தப்பட்டு கொண்டு தான் இருக்கு.
அதில் பங்குதாரராய் நாம் தமிழர், தமிழ் தேசியம் நிற்குது.
#10YearsOfNTKRevolution