'IREL நிறுவனம் எடுத்த மணலை எடுத்த இடத்திலேயே கொட்டி விடுவதால் எந்த பாதிப்பும் இல்லை' என்ற சூழலியல் புரிதலற்ற வாதத்தை படித்த மக்கள் கூட பேசுவது கவலையளிக்கிறது.
பலநூறு வருடங்களாக அலைகள் இயற்கையாகவே உருவாக்கிய மணல் அடுக்குகளையும் மணல் திட்டுகளையும் சுரண்டி எடுத்து மீண்டும் கொட்டினால் அதன் இயற்கையான உறுதித்தன்மை மீண்டும் கிடைக்குமா.
குமரியின் கடற்கரைகள் அனைத்தும் கடலரிப்பால் சிதைந்துகிடப்பதை பார்த்த பின்பும் இந்த அழிவு திட்டங்களை ஆதரிப்பது சரியா?
@NaamTamilarOrg
"இங்க வீடு கட்டணும்னா ரூ.50,000 கொடு.."
திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டும் தன்னிடம் த.வெ.க நிர்வாகி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் புகார்.!
#Chennai | #HouseIssue | #Woman | #Complaint | #PolimerNews
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் என் மகன் 👇👇
தெரிந்தாலும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை, அவனுக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை 🙏
அவனாகவே தேடி படித்தான் ஆங்கிலப் புத்தகங்கள் வாசித்தான், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தான். கற்றுக்கொண்டான் 💪
ஆங்கிலம் அறிவல்ல 🤧
@polimernews காவேரி பிரச்சனையில் கர்நாடகாவில் வசிக்கும் விசிகவினர் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று சொன்னவர்தானே... திருமாஒரு மனித உருவில் வாழும் பச்சோந்தி
அரசியல் ரீதியான என் விமர்சன பதிவுகளில் வந்து தாக்குவதாக நினைத்துக்கொண்டு திரள்நிதி என்று போடுகிறார்கள் தவெகவினர்… (ஆபாச வார்த்தைகள் தான் அதில் அதிகம்)..
குதிரைபேரத்தை கட்சியில் தலைவரே நடத்துகிறார் என்று மானம் கப்பல் ஏறிய பின்னும் எப்படி தான் கூசாமல் வந்து பேசுகிறார்களோ தெரியவில்லை…
அரசு செலவில் உயர்படிப்பு படிக்கிறார்கள். படிக்கும் சமயத்தில் அவர்களுக்கு சம்பளமும் தரப்படுகிறது. இதற்கு பதிலாக அரசாங்கம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு சம்பளத்துடன் பணிபுரிய சொல்கிறது. அப்படி பணி செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் படிப்பிற்கு அரசாங்கம் செய்த செலவை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று சொல்கிறது.
ஆனால் 10% மருத்துவர்கள் அரசு செலவில் படித்துவிட்டு நீண்ட விடுப்பில் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்கள் நடத்துகிறார்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அரசாங்கத்தை நோக்கி அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியதை அடுத்து தற்பொழுது அரசாங்கம் முழுமையற்ற ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 680 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருக்கிறது. ஆனால் அந்த 680 மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை என்ன என்பதை வெளியிடவில்லை.
வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக உறுதி அளித்துள்ள TVK அரசு ஏன் இந்த விவரங்களை வெளிப்படையாக வெளியிடவில்லை. யார் அவர்களை தடுத்தது? இரண்டு மாதங்களாக தொடர் விடுமுறையில் இருந்தாலே காவல்துறையில் தெரிவிக்க வேண்டும், பிணயப்பத்திர தொகை வட்டியுடன் வசூலிக்கப்பட வேண்டும், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்க பல ஆண்டுகளாக நீண்ட நெடிய விடுமுறையில் இருக்கும் இந்த 10% மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள மக்களாகிய எங்களுக்கு உரிமை இல்லையா?
@arunraajkg@CMOTamilnadu@TVKVijayHQ@TNHealthDept@TNDIPRNEWS
ஏற்கனவே கடும் பணி சுமையில் இருக்கும் அரசு மருத்துவர்கள் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் இந்த 10% காணாமல் போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைப்பார்களா?
எல்லாத்தையும் காட்டி காட்டியே ஆட்சியை புடிச்சிருக்கானுவளே..
அடப்பாவிகளா இப்பதானே கொஞ்சம் கொஞ்சமா தெரியுது ..😝😝😝
வல்கர் வாரியர்ஸ்ங்களா ஓடி வாங்க ஓடி வாங்கோ....
🏃🏃🏃🏃
நாம் தமிழர் கட்சி மக்களுக்கு என்ன செய்தது ❓
இதை விட வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ❓
50 ஆண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் நம்பல
நேத்து ஆரம்பிச்சி இன்று ஆட்சியில் உள்ள தற்குறி தவெகவையும் நம்பல
உயிருக்கு போராடியவர் நம்பியது நாம் தமிழர் கட்சியை தான் ❣️
யார் சீமான்?
ஒரு தலைமுறை அறிய வேண்டிய வரலாறு.
ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் தொடங்கவில்லை...
அது தமிழர் மனங்களில் தொடங்கியது.
அந்த விழிப்புணர்வை விதைத்தவர்களில் முன்னணியில் நின்றவர் சீமான்.
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தை எட்டுவதற்கு முன்பே...
தமிழர் பண்பாட்டு உரிமைக்காக தொடக்கம் முதலே குரல் கொடுத்தவர் சீமான்.
ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு அல்ல... அது தமிழரின் அடையாளம், தமிழரின் பண்பாடு, தமிழரின் உரிமை என்பதை மக்களிடையே தொடர்ந்து எடுத்துரைத்தவர்.
போராட்டம் வெடித்த பிறகு பேசவில்லை...
போராட்டம் வெடிக்கக் காரணமான விழிப்புணர்வை விதைத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
அதனால்தான்...
சீமான் இன்று பேசவில்லை, பல ஆண்டுகளாக தமிழர் உரிமைக்காக பேசிக்கொண்டே இருக்கிறார்.
#யார்சீமான் #ஜல்லிக்கட்டு #தமிழர்பண்பாடு #NaamTamilar #Seeman